இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

முதல் தரமான முந்திரி பருப்பு கிடைக்கும்

எங்களிடம் முந்திரி பருப்பு வாங்கும் வாடிக்கையாளர்கள் அளிக்கும் பின்னூட்டங்களை படிக்கும் போது மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம், நாம் அனுப்புவது w240 size முதல்தர முழு முந்திரி, வெளியில் கிடைக்கும் இறக்குமதி செய்யப்பட்ட முந்திரி பருப்பிற்கும் நமது நாட்டு பருப்பிற்கும் சுவையில் நிச்சயம்  நிறைய வித்தியாசம் இருக்கும்,

Must Read:மிக விரைவில் சீனிக்கற்றாழை மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்பு தொடக்கம்…

இறக்குமதி பருப்பு பார்க்க பெரிதாக அழகாக இருந்தாலும் நமது நாட்டு பருப்பு சுவைக்கு நிச்சயம் ஈடாகாது,எங்களது பகுதியில் மட்டுமே 60 அடி வரை செம்மண் உள்ளது ஆதலால் எங்களது பருப்புக்கென்று தனி மனமும் சுவையும் நிச்சயம் இருக்கும், 

தரம் வாய்ந்த முந்திரிபருப்பு கிடைக்கும்

 

கவரில் வெளி புறம் பார்க்கும் போது ஒரு மாதிரியும் உள்புறம் ஒரு மாதிரி என நாங்கள் அனுப்பும் பருப்புகள் இருக்காது,வெளிபுரம் உட்பறம் என அனைத்து பருப்புகளும் ஒரே அளவில் இருக்கும்.  எங்களது முந்திரி தோட்டம் அரியலூர் மாவட்டம் அழகாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது,

ஒரு கிலோ முதல்தர முழு முந்திரி ரூ.770 (கொரியர் செலவுடன்), அரை கிலோ  முதல்தர முழு மந்திரி ரூ.410 (கொரியர் செலவுடன்) பணம் கொடுத்து பொருளை பெற்றுக்கொள்ளும்  cod முறையில் எஸ்டி கொரியர்  மூலமாகவும் பொருட்களை பெற்று கொள்ளலாம், மேலும் விவரங்களுக்கு எங்களை 9578899664 என்ற எண்ணில்  அழையுங்கள், 

தேன் அத்தி கிடைக்கும்

மலையில் தானே விளைந்த நாட்டு அத்திப் பழங்களைச் சேகரித்துச் சுத்தம் செய்து   மலைத் தேனில் மூன்று மாதங்கள் வரை ஊறல் வைத்த மருத்துவ குணம் மிகுந்தது தேன் அத்தி. 

அதிக சத்துகள் கொண்ட தேன் அத்தி

ஆண், பெண், முதியவர்கள்  மற்றும் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் என அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய சிறந்த ஒன்று தேன் அத்தி. #உயர்ந்த_ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய இது கால்சியம், மெக்னீசியம், ஃபைபர் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்தது. 

தேன் அத்தியின் நன்மைகள்

புது இரத்தம் ஊறும், ஹீமோகுளோபின் லெவல் அதிகரிக்கும்,இளமைப் பொலிவு கூடும், உடல் சக்தி அதிகரிக்கும், . இரவில் எடுத்துக் கொள்ள மூளையின் ஆக்சிஜன் அளவு கூடி புது ஆற்றல்  உண்டாகும்.

மேலும், பித்தம்  மற்றும் பித்தத்தால் வரும் நோய்களும் குணமாகும்,  செரிமான பிரச்சனைகளைப் போக்கும், ஆண்மைக் குறைபாடு பிரச்சனைக்கு மிகச் சிறந்த தீர்வு தரும் ஒரு மாதம் வரை சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். மூலநோய்கள் குணமாகும். தொடர்புக்கு; ஆரண்யா பசுமைக் குடில், மொபைல் எண்; 9600800221

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #OrganicValueAddedProducts


Comments


View More

Leave a Comments