செப்டம்பர் 1: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை
இயற்கை வேளாண் உணவு பொருட்கள்
இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம்
இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
மகிழ்வனம் இயற்கை சந்தையில் மளிகை பொருட்கள்
இயற்கை விவசாயத்தில் விளைந்த முழு மாதத்திற்கான மளிகைபொருட்களின் பட்டியலை, இம்மாத கடைசி வாரத்தில் அனுப்பி வரும் மாதம் முதல் வாரத்தில் பெற்றுக்கொள்ளுங்கள். மற்ற நேரங்களில் , அனைத்தும் மொத்தமாக மட்டும் கிடைக்கும். உங்கள் நண்பர்களுடனும் இச்செய்தியை பகிர்ந்திடுங்கள். நமது சந்ததிக்கு நல்லுனவை படைத்திடுவோம்.
இயற்கை வழி மளிகை பொருட்கள் :-
நாட்டுச் சர்க்கரை :ரூ.75
வெல்லம் :ரூ80
கருப்பட்டி : ரூ350
மலைத்தேன் :ரூ800
தேன்: ரூ400
பசுநெய்: ரூ800
பாரம்பரிய அரிசி வகைகள் :
மாப்பிள்ளை சம்பா :ரூ90
குள்ளக்கார்:ரூ80
குருவிக்கார் :ரூ80
பூங்கார் :ரூ85
காட்டு யானம் :ரூ105
குடவாழை :ரூ85
கருங்குருவை :ரூ105
சிகப்பு கவுனி :ரூ95
கருப்பு கவுனி :ரூ178
பொன்னி கை குத்தல் ரூ:73
தூயமல்லி :ரூ78
கிச்சலி சம்பா :ரூ78
தங்க சம்பா :ரூ77
பொன்னி :ரூ72
இட்லி அரிசி :ரூ69
இலுப்பைப்பூ சம்பா :ரூ105
பொன்னி பச்சை :ரூ78
சீரகசம்பா பச்சை :ரூ110
சொர்ணமுகி: ரூ75
சிறுதானியம் :-
தினை :ரூ87
சாமை :ரூ85
வரகு :ரூ85
குதிரைவாலி :ரூ87
பனிவரகு :ரூ105
கம்பு :ரூ75
ராகி :ரூ69
சிகப்பு சோளம் :ரூ79
வெள்ளை சோளம் :ரூ64
Also Read: தமிழ்நாட்டில் நடைபெற்ற வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்
அவுல் வகைகள் :-
மாப்பிள்ளை சம்பா அவல் :ரூ105
சிகப்பு அவல்: ரூ65
பருப்பு வகைகள் :-
துவரம் பருப்பு :ரூ130
மண் துவரம் பருப்பு :ரூ155
உளுந்தம் பயிறு :ரூ115
உளுந்து பயிறு உடைத்தது :ரூ120
உளுந்தம்பருப்பு :ரூ140
பாசிப்பயறு :ரூ130
பாசிபருப்பு :ரூ145
பொட்டுகடலை :ரூ120
முழு பொட்டுக்கடலை :ரூ125
நிலகடலை :ரூ125
கடலைப்பருப்பு :ரூ105
பயிறு வகைகள் :-
கோதுமை :ரூ50
கருப்பு கொள்ளு :ரூ75
கொள்ளு :ரூ65
வெள்ளை மொச்சை :ரூ110
கருப்பு சுண்டல் :ரூ102
வெள்ளை சுண்டல் :ரூ102
மசாலா வகைகள் :
பெருகாயத்தூள்: ரூ70 (50gm)
மஞ்சள் கிழங்கு :ரூ230
மஞ்சள் தூள் :ரூ275
நீட்ட மிளகாய் :ரூ200
மல்லி :ரூ140
சோம்பு :ரூ250
சீரகம் :ரூ300
வெந்தயம் :ரூ135
கடுகு :ரூ120
மிளகு :ரூ700
எள்ளு :ரூ150
Also Read: குதிகால் வலி தீர ஏற்ற உணவு முறைகளும், தீர்வுகளும்
செக்கு எண்ணெய் வகைகள் :-
நல்லெண்ணெய் : ரூ4700/16ltr(tin) or ரூ320/ltr
கடலை எண்ணெய் : ரூ3300/tin or ரூ230/ltr
தேங்காய் எண்ணெய் : ரூ4700/tin or ரூ320/ltr
விளக்கெண்ணெய் :ரூ3100/tin(16ltr) or ரூ210/ltr
மதிப்பு கூட்டு நொறுக்கு தீனிகள் :-
நூடுல்ஸ் சிறுதானியம்:ரூ75
முருங்கைக்கீரை நூடுல்ஸ் :ரூ75
பொடி வகைகள் :-
மூலிகை பல்பொடி :ரூ50
சீயக்காய் தூள் :ரூ140
குளியல் பொடி 1/4 : ரூ200
சோப்பு :-
பஞ்சகாவியா சோப்பு :ரூ35
மகிழ்வனம் இயற்கை சந்தை, ** சென்னையில் டோர் டெலிவரி உண்டு. தொடர்புக்கு ; 8939014123
** பொருட்களின் விலை சந்தைகேற்ப ஏற்ற இறக்கம் கொள்ளும் **
** விநியோக கட்டணம் உண்டு
(Delivery charge applicable) **
நெய் விற்பனைக்கு
A2 நெய். நாட்டு மாட்டின் நெய் ஒரு லிட்டர் ரூபாய் 850 மட்டுமே வேண்டும் அன்பர்கள் 9790008071 தொடர்பு கொள்ளவும். ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் டோர் டெலிவரி உண்டு தமிழகத்தில் பிற பகுதிகளுக்கு பார்சல் சர்வீசில் அனுப்பப்படும் உடலுக்கு நல்லது நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்தது
#OrganicFoods #TodayOrganicPrice #OrganicProducts #OrganicMarket #OrganicSandai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai
Comments