செப்டம்பர் 8: இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


 

இயற்கை வேளாண் உணவு பொருட்கள் 

இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல் 

 

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

அறுபது குரு ரக நெல்

டெல்டா விவசாய குழு நண்பர்களுக்கு,   வணக்கம். என்னிடம் அறுபது குரு ரக நெல் உள்ளது. தொடர்புக்கு:  அ.முகமது பாருக், திருப்பெரும்புதூர், காஞ்சிபுரம் மாவட்டம். :தொடர்புக்கு; 9791399091

விதைநெல் விற்பனைக்கு

Farm coin மற்றும் இயற்கை வேளாண் கூட்டமைப்பு மூலமாக

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விதைநெல் விற்பனைக்கு உள்ளது

1)ஆத்தூர்கிச்சிடி 

2)குள்ளக்கார்

3)காட்டுயாணம்

4)பவானி

5)தேங்காய் பூ சம்பா

6)சொர்னமசூரி

7)நவரா

8)தூயமல்லி

9)ராணி கந்தா

10)கருடன் சம்பா

11)கருப்புகவுனி

12)சீரக சம்பா

13)மாப்பிள்ளை சம்பா

14)சிவன் சம்பா

15)பாஸ்மாதி

16)60ம் குரவை

17)மடுமுலிங்கி

18)சேலம் சன்னா

தொடர்புக்கு: 9080794783, 9443098724

இயற்கை உணவு பொருட்கள்

உழவன் குடில் இயற்கை விவசாயிகளின் நேரடி விற்பனை நிலையம், இயற்கை தாயின் மடியிலிருந்து இயற்கை முறையில் பிரசவித்த உழவன் குடில் இயற்கை விவசாயிகளின் :

 1.சிறுதானியங்கள், 

2.பாரம்பரிய அரிசிகள், 

3.பருப்பு வகைகள், 

4.மரச்செக்கு எண்ணெய் வகைகள், 

உழவன் குடில் இயற்கை உணவுகள்

5.மசாலா பொடி வகைகள், 

6.நாட்டு சர்க்கரை, 

7.பனை கருப்பட்டி, 

8.பனை கற்கண்டு, 

9.கொம்புத்தேன், 

10.நாட்டு பசு நெய்

 மற்றும் அனைத்து விதமான இயற்கை உணவு பொருட்களையும் பெறுவதற்கு :

தொடர்பு எண் 9047605150 அல்லது  9944826132 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்யவும். எங்கள் விவசாயத் தோழன் உங்களை விரைவில் தொடர்பு கொண்டு உங்கள் தேவையைப் பூர்த்தி செய்வார்.

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai


Comments


View More

Leave a Comments