தருமபுரியில் நாளை தமிழர் மரபுச் சந்தை


தமிழர் மரபுச் சந்தை தருமபுரியில் காவேரி பழத்தோட்டம், பாரதி புரம், மதுராபாய் திருமண மண்டபம் எதிரில் சேலம் பிரதான சாலை முகவரியில் ஞாயிற்றுக் கிழமை  08 - 05 -2022 காலை 6.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை  நடைபெறுகிறது. சந்தைக்கு வரும் பொருட்கள் குறித்து கீழே உள்ள பட்டியலை பார்த்து அறியவும்....

இந்த வார புதிய வரவு

நாட்டு மாட்டு மூத்திரத்தில் செய்த phenyl

வத்தல் மலை மிளகு 1 kg - ரூ. 600

பனை வெல்லம்  1 kg- ரூ. 170

பால் சுறா கருவாடு

இறால் (prawn) கருவாடு

பால் நெத்திலி கருவாடு

கறி கருவாடு

சென்னா குன்னி குஞ்சி கருவாடு

வெள்ளாட்டு இறைச்சி மற்றும் சீரக சம்பா அரிசியில் செய்த பிரியாணி 1 ரூ.200.                               

முக்கிய அறிவிப்பு: பிரியாணி 11.30 மணிக்கு மேல் கிடைக்கும்

பனந்தெளுவு 1 லி ரூ. 60

பார்சல் வாங்கி செல்பவர்கள் வீட்டில் இருந்து புட்டி எடுத்து வாருங்கள்

சாணைக்கல் (Grinding Stone)

நாட்டுக் கோழி முட்டை 1 – ரூ.12

கருப்புக் கோழி முட்டை 1- ரூ. 15

வாத்து முட்டை 1- ரூ. 10

வத்தல் மலை மலைத்தேன் மற்றும் அடுக்கு தேன் 1 லிட் ரூ. 1200

மழைநீர் 1 lt ரூ. 25 ( மூலிகைகளுடன் சேர்த்து சுத்தம் செய்யப்பட்டது )

டி எம் ஆர் சுகபேதி

(உட்பொருட்கள்;

மழைநீர், மூலிகை எண்ணெய் ,மூலிகை உப்புகள், எலுமிச்சை மற்றும் சில ) 200 ml -  ரூ. 20

TMR sugar water 

TMR சித்தா மரபு உள்உறிஞ்சி ( inhaler)

பாக்கெட் வைத்தியம் புத்தகம்

பதார்த்த குண விளக்கம் புத்தகமும் கிடைக்கும்

சஞ்சீவி மிளகு பொடி 

மாடி தோட்டம் அமைக்க பைகள் கிடைக்கும் ( grow bag )

தேங்காய் நார் கழிவு ( coco pit ) 1 kg - ரூ. 15

மண் புழு உரம் 1 kg ரூ. 15

கடலை புண்ணாக்கு.1kg - 55

புங்கன் புண்ணாக்கு.1kg-60

ஆமணக்கு புண்ணாக்கு.1kg-30

வேப்பம் புண்ணாக்கு

இலுப்பை எண்ணெய் 100 ml - ரூ. 50 

புங்கன் எண்ணெய் 100 ml - ரூ. 40

வேப்ப எண்ணெய் 100 ml - ரூ. 50

புதிய புளி 1 ரூ. 150

நாட்டுக் காய் / கீரை விதைகள்

செடி வகை விதைகள்

மணப்பாறை கத்திரிக்காய்

ஊதா கத்திரிக்காய்

வெள்ளை கத்திரிக்காய்

பச்சை கத்திரிக்காய்

முள்ளு கத்திரிக்காய்

பச்சை வெண்டைக்காய்

பல கிளை வெண்டைக்காய்

வெள்ளை வெண்டைக்காய்

கொத்தவரை

செடி அவரை

முள்ளங்கி

செடி காராமணி

கொடி வகை விதைகள்

கொடி அவரை

பட்ட அவரை

கோழி அவரை

யானை காது அவரை

குட்ட புடலை

நீட்ட புடலை

பாகல்

பீர்க்கங்காய்

பூசணி

வெண்பூசணி

நீட்ட சுரைக்காய்

குண்டு சுரைக்காய்

குடுவை சுரைக்காய்

சட்டி சுரைக்காய்

கீரை விதைகள்

அரை கீரை

சிறு கீரை

சிகப்புத் தண்டு கீரை

பச்சை தண்டு கீரை

பருப்பு கீரை

பாலக் கீரை

பச்சை புளிச்ச கீரை

சிகப்பு புளிச்ச கீரை

முருங்கை கீரை

கொத்தமல்லி

வெந்தயக் கீரை

தேன் வகைகள் 

தேன் பூண்டு

தேன் காட்டு நெல்லி

தேன் குல்கந்து

அடுக்குத் தேன் 

மலைத் தேன்

கொம்புத் தேன்

வேம்புத் தேன்

லவங்கபட்டை தேன்

கருஞ்சீரகத் தேன்

பல் வகை பூ தேன்

தேனில் ஊறவைத்த  உலர்ந்த பழங்கள்

தேன் பேரிச்சை

தேன் அத்தி

உலர் அத்தி 1 kg - ரூ. 450

மா இஞ்சி

சீதாப்பழம்

முடவாட்டு கிழங்கு

காய் வகைகள்

செவ்வாழை பழம்

பீட்ரூட்

சின்ன வெங்காயம்

வெண்டைக்காய்

வாழைப்பழம்

வாழை பூ

கத்திரிக்காய் 

தேங்காய்

வாழைக்காய்

எலுமிச்சை பழம்

கீரை வகைகள்

முருங்கை கீரை

சிகப்பு பொன்னாங்கண்ணி கீரை

நாட்டு கொத்தமல்லித் தழை

சிறு கீரை

அரைக் கீரை

முடக்கத்தான் கீரை

மணித் தக்காளி கீரை

சிகப்பு தண்டுக் கீரை

துணிப் பைகள்

சணல் பைகள்

முகக் கவசம் (Approved mask)

பருத்திப் பஞ்சு கொண்டு நெய்த துண்டு

கைலி (லுங்கி)

கைக்குட்டை

மளிகைப் பொருட்கள்

மஞ்சள் தூள் வகைகள்

மஞ்சள் தூள் 100 g ரூ. 25

பசு மஞ்சள் தூள் 100 g ரூ. 35

தாளிக்கும் வடகம் சின்ன வெங்காயம் ஆமணக்கு நெய் கொண்டு செய்தது.

உப்பு வகைகள்

மூலிகைகளுடன் சேர்த்து வறுக்கப்பட்ட உப்புகள்:

மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை உப்பு 250 g ரூ. 15

வெள்ளை கரிசலாங்கண்ணி மூலிகை உப்பு 250 g ரூ. 20

முருங்கை இலை உப்பு 250g ரூ. 15

துத்தி இலை உப்பு 250g ரூ 15. 

குப்பைமேனி இலை உப்பு 250g ரூ. 15

தும்பை  இலை உப்பு 250g ரூ. 15

வல்லாரை  இலை உப்பு 250g ரூ.25

முருங்கை உப்பு 1 kg - ரூ.50

கடல் உப்பு (கல்) 1kg – ரூ.10

இந்து உப்பு (கல்) 1kg – ரூ 60

இந்துப்பு தூள் 1 kg - ரூ. 50

சர்க்கரை வகைகள்

தென்னஞ் சர்க்கரை 1 kg - ரூ. 300

தென்னை வெல்லம் 1 kg - ரூ 270

நாட்டு வெல்லம் 1 kg - ரூ.50

நாட்டு சர்க்கரை 1 kg - ரூ.50

எண்ணெய் வகைகள்

முக்கிய குறிப்பு. : 

எண்ணெய் தேவை  என்பவர்கள் கண்ணாடி பாட்டில் அல்லது பாத்திரம் எடுத்து வந்து வாங்கிச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்) 

கல் செக்கு எண்ணெய் கிடைக்கும்

மரச்செக்கில் ஆட்டிய   எண்ணெய்கள் :

கடலை எண்ணெய் 

எள் எண்ணெய் 

தேங்காய் எண்ணெய் 

தேவையானவர்கள் கட்டாயம் பாத்திரம் எடுத்து வரவும்.

அரிசி வகைகள்

சிறுதானிய  அரிசி வகைகள்

குலசாமை (Brown top) பு 1 kg - ரூ 110

மூங்கில் அரிசி 1 kg - ரூ 260

பனிவரகு 1 kg -ரூ. 85

சாமை பச்சை 1 kg - ரூ. 90

குதிரை வாலி 1 kg - ரூ. 120

வரகுப் பச்சை 1 kg - 80

தினை பச்சை 1 kg - ரூ. 80

மரபு அரிசி வகைகள்

இரத்த சாலி அரிசி 1 kg - ரூ. 150

சித்திரைக் கார் அரிசி 1 kg- ரூ. 80

கருப்பு கவுனி பச்சை 1 kg- 140

கருப்பு கவுனி புழுங்கல் 1 kg - 140

இலுப்பை பூ சம்பா அரிசி 1 kg - ரூ 125

கேரள சிகப்பு அரிசி 1 kg - ரூ 60

ஒட்டு கிச்சடி அரிசி 1 kg - ரூ. 70

Jasmine அரிசி 1 kg - ரூ. 70

குழி வெடிச்சான் அரிசி 1 kg - ரூ. 80

ஆத்தூர் கிச்சடி 1 kg - ரூ. 65

சொர்ண மசூரி 1 kg - ரூ. 65

தூயமல்லி புழுங்கல் 1 kg ரூ.  65

ஆற்காடு கிச்சடி சம்பா 1 kg ரூ. 70

தங்க சம்பா 1 kg ரூ. 75

கிச்சிலி சம்பா புழுங்கல் 1 kg ரூ. 70

இட்லி அரிசி 1 kg ரூ. 45

வெள்ளை பொன்னி புழுங்கல் 1 kg ரூ. 60

வெள்ளை பொன்னி பச்சை 1 kg ரூ. 60

அறுபதாம் குறுவை அரிசி 1 kg ரூ.  80

குள்ளக்கார் அரிசி 1 kg ரூ. 80

வெள்ளை பொன்னி கைக்குத்தல் புழுங்கல்  1kg – ரூ. 60

பூங்கார் புழுங்கல் 1 kg - ரூ. 80

சிகப்பு அரிசி 1 kg - ரூ. 60

சிவன் சம்பா 1 kg - ரூ. 70

கருங்குறுவை 1kg – ரூ.80

கருங்குறுவை பச்சை அரிசி 1kg – ரூ. 80

சீரக சம்பா பச்சை 1kg – ரூ. 100

மாப்பிள்ளை சம்பா 1kg – ரூ. 80

மாப்பிள்ளை சம்பா பச்சை 1 kg - ரூ 80

காட்டு யானம் கைகுத்தல் 1kg – ரூ. 80

காட்டு யானம் பச்சை 1 kg - ரூ 100

பருப்பு வகைகள்

அவரை பருப்பு 1 kg - ரூ 130

கருப்பு கொள்ளு பருப்பு 1 kg - ரூ 90

கொள்ளு பருப்பு 1 kg - ரூ 85

துவரம் பருப்பு 1kg - ரூ. 135 (செம்மண் கட்டி உடைத்து)

பயிறு வகைகள்

மூக்கல்லை கருப்பு 1 kg - ரூ. 80

தட்டைப் பயறு 1 kg- ரூ 90

கருப்புக் கொள்ளு  1kg – ரூ.50

கருப்பு உளுந்து 1 kg - ரூ 90

செஞ்சோளம் 1kg - ரூ. 50

வடாம் வகைகள்

அரிசி வடாம்

முருக்கு வடாம்

புதினா வடாம்

பொடி வகைகள்:

மூக்கிரட்டைக் கீரை பருப்புப் பொடி,

பன்னீர் ரோஜா பருப்புப் பொடி

கட்டுக்கொடி பருப்புப் பொடி

ஆவாரம் பூ பருப்புப் பொடி 

முசு முசுக்கை பருப்புப் பொடி  

பிரண்டை பருப்புப் பொடி 

முடக்கத்தான் பருப்புப் பொடி 

அம்மான் பச்சரிசி பருப்புப் பொடி 

கண்டங்கத்தரி பருப்புப் பொடி 

கரிசாலை பருப்புப் பொடி 

கறிவேப்பிலை பருப்புப் பொடி 

முருங்கைப் பூ பருப்புப் பொடி 

பால் பெருக்கி பருப்புப் பொடி  

செம்பருத்திப்பூ பருப்புப் பொடி 

வில்வம் பருப்புப் பொடி 

வல்லாரை பருப்புப் பொடி 

தூதுவளை பருப்புப் பொடி 

சுண்டை வற்றல் பருப்புப் பொடி 

தவசி முருங்கை பருப்புப் பொடி  

கொக்கு மந்தாரை பருப்புப் பொடி 

சண்டிக்கீரை பருப்புப் பொடி    

துத்தி இலை பருப்புப் பொடி

உயிர்வளி தேனீர் 50 g ரூ. 40 ( மூலிகை சேர்த்தது)

புத்துணர்ச்சி தேனீர் ( energy tea ) 50g ரூ. 40

மூலிகை தேநீர் பொடி 100g - ரூ. 100 

தந்தூரி டீ மூலிகை பொடி 50 g ரூ. 60

குழம்பு மிளகாய்த் தூள்:

1 kg - ரூ. 600 / 500 g - ரூ. 330 / 250 g - ரூ. 200 / 125 g - ரூ. 115

சூப் பொடி வகைகள் :

முருங்கை இலை சூப் பொடி ரூ. 40

மூலிகை சூப் பொடி ரூ. 40

தொக்கு வகைகள்:

கள்ளிமுளையான் தொக்கு

கருணைக்கிழங்கு தொக்கு

கறிவேப்பிலைத் தொக்கு 

பிரண்டைத் தொக்கு 

முடக்கத்தான் தொக்கு  

மாங்காய் தொக்கு  

புளிச்சக்கீரை தொக்கு  

பூண்டு தொக்கு 

இஞ்சித் தொக்கு 

புளிச்சக்கீரை தொக்கு  

வல்லாரைத் தொக்கு

ஊறுகாய் வகைகள்:

கடாரங்காய் ஊறுகாய்

களாக்காய் ஊறுகாய்

எலுமிச்சை ஊறுகாய் 

மாங்காய் ஊறுகாய் 

கொழிஞ்சி ஊறுகாய்  

தூதுவளை ஊறுகாய் 

பிரண்டை ஊறுகாய் 

நெல்லிகாய் ஊறுகாய்

பற்பொடி வகைகள்

வள்ளல் அதியமான் மூலிகை பற்பொடி

கோரக்கர் பற்பொடி ரூ. 60

கல்நார் பற்பொடி– ரூ.20 

சித்தர் பற்பொடி

சோப்பு வகைகள்

தேன் சோப்பு

தேங்காய் எண்ணெய் சோப்பு

தேன் மெழுகு சோப்பு

சதுரக்கள்ளி சோப்பு

சோற்றுக் கற்றாழை

செம்பருத்தி சோப்பு

Charcoal சோப்பு

குப்பைமேனி சோப்பு

பப்பாளி சோப்பு

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்பு ( cold process )

Activated charcoal சோப்பு ( pimple care )

Tomato சோப்பு ( skin lightening )

Shea Butter சோப்பு

Moisturizer சோப்பு

( இதன் சில மூலப்பொருள்கள் ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய் etc ( all oils organic ) )

தரைத் துடைப்பான் திரவம் ( எலுமிச்சை தோல் மற்றும் ஆரஞ்சு பழத் தோல் சேர்த்து செய்தது )

பாத்திரம் கழுவும் திரவம் ( எலுமிச்சை தோல் சேர்த்து செய்தது )

துணி துவைக்கும் திரவம்.

குளியல் பொடி வகைகள்

நலங்கு மாவு குளியல்பொடி

குளியல் பொடி

ஃபேஷியல் பவுடர்

பேபி பவுடர்

முகப் பவுடர்

ஷாம்பு வகைகள்

சோற்றுக் கற்றாழை

செம்பருத்தி

கரிசலாங்கண்ணி

சீயக்காய் ஷாம்பு

தலை குளியல் பொடி

தைல வகைகள்

கற்பூராதித் தைலம்

பொன்மேனித் தைலம்

பொடுகு தைலம்

கோபுரந்தாங்கி தைலம்

Kms மூலிகை தலைமுடி எண்ணெய்

Kms மூலிகை மூட்டு வலித் தைலம்

கூந்தல் தைலம்

முடக்கத்தான் மூட்டு வலி தைலம்

பிரண்டை தைலம் 

தலை வலி தைலம் 

துளசித் தைலம்

அறம் பெயின் பாம் தைலம்       

வலி நிவாரணி எண்ணெய்

இதர சில பொருட்கள்

பஞ்ச கவ்யா அகழ் விளக்கு

பால் பொருட்கள்

நாட்டு மாட்டு நெய் 1 lt - ரூ. 1500

எருமை நெய் 1 லிட் ரூ. 600 ( கண்ணாடி குடுவைக்கு கூடுதலாக ரூ. 30 )

Hf பசு நெய் 1 லிட் ரூ. 550

உணவு மற்றும் சிற்றுண்டி

சூப் / கஞ்சி வகைகள்

நாட்டு கோழி சூப்

நண்டு சூப்

ஆட்டு கால் சூப்

வெள்ளாட்டு இரத்த பொறியல்

முருங்கைக் கீரை சூப் 

முடவாட்டு கிழங்கு சூப் 

தூதுவளை சூப்

கம்மங்கூழ் பாரம்பரிய ஆரோக்கிய பானம்

உளுந்தங்கஞ்சி

தோசை வகைகள்

ஆப்பம்

பணியாரம் ( பூங்கார் அரிசி)

கருங்குறுவை தோசை

காளான் மசாலா தோசை

ஆவாரம் பூ தோசை

வாழைப் பூ தோசை

வெண்பூசணி தோசை

கம்பு தோசை

சாமை தோசை

சந்திக் களி

களி நாட்டு கோழி குழம்பு

முடக்கத்தான் சப்பாத்தி

கேழ்வரகு அடை

கம்பு அடை

பிரண்டை துவையல்

அம்மன் பச்சரிசி துவையல்

தின்பண்டங்கள்

காடை முட்டை பணியாரம் - 5 கொண்ட ஒரு குச்சி ரூ. 30

தூயமல்லி மிளகு  முறுக்கு  

கடலை உருண்டை

எள் உருண்டை

அறுபதாம் குருவை

 தட்டை

கருப்பட்டி தேங்காய் பர்பி

கம்பு மிக்சர்

ஆத்தூர் கிச்சடிசம்பா 

பூண்டு முறுக்கு

தினை முறுக்கு

நெய் கிச்சிடி  ஓலை பக்கோடா

கல்யாண பூசனி அல்வா

கருப்பு கவுணி அல்வா

கருப்பட்டி இஞ்சி மிட்டாய்

தினை மைசூர் பாகு

தினை உருண்டை

கருப்பு உளுந்து உருண்டை

பூங்கார் அதிரசம்

கடலை உருண்டை

எள் உருண்டை

குலுக்கடை

கொழுக்கட்டை ( மாப்பிள்ளை சம்பா அரிசி )

இறைச்சி வகைகள்

மரபுச் சந்தையில் சிறு வடை  நாட்டு கோழி ரகங்கள்  உயிருடன் 1 kg - ரூ. 400

காடை முட்டை 12 – ரூ. 50

கருங் கோழி 1Kg - ரூ. 420

ஆகிய அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்.

தொடர்பு எண்:  7010014499 , 9524556200,  9600852389, 9600680502, 7010437177

#OrganicSandai #TamilarMarabuSandai  #DharmapuriSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Comments


View More

Leave a Comments