சென்னை மேற்கு மாம்பலத்தில் புதிய இயற்கை உணவு பொருட்கள் அங்காடி நியாயமான விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும்!
சென்னை மேற்கு மாம்பலத்தில் எஸ்.எம்.இயற்கை உணவுபொருட்கள் அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை நியாயமான முறையில் மக்களுக்கு கிடைக்க செய்வது மட்டுமே இதன் நோக்கம்.
மேற்கு மாம்பலத்தில் வசிப்பவரும், இந்த ஆரோக்கிய சுவை இணையதளத்தின் ஆசிரியருமான பா. கனீஸ்வரி இந்த அங்காடியைத் தொடங்கி இருக்கிறார். சென்னையில் இப்போது தொடங்கப்பட்டுள்ள இந்த அங்காடிக்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்து பிறநகரங்களுக்கும் விரிவு படுத்தப்படும்.
இப்போது முதல் கட்டமாக கீழே குறிப்பிட்ட பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக கிடைக்கும். கீழே குறிப்பிட்டுள்ள பொருட்கள் வேண்டுவோர். வேண்டும் அளவு குறிப்பிட்டு 7397477987 என்ற எண்ணுக்கோ அல்லது 7358314996 என்ற எண்ணுக்கோ வாட்ஸ் ஆப் செய்யலாம்.பொருட்களை ஆன்லைனிலும் வாங்கலாம். அதற்கான லிங்க்; https://smorganicstore.myinstamojo.com/
உரிய கொரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி பொருட்கள் டெலிவரி செய்யப்படும். பணம் இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனையில் கூகுள் பே வாயிலாக 9840738431 என்ற எண்ணுக்கு பணம் செலுத்தலாம். பொருட்களை ஆர்டர் செய்த 36 மணி நேரத்துக்குள் டெலிவரி செய்யப்படும்.
தற்போது விற்பனை செய்யப்படும் பொருட்களும் விலை விவரமும்;
நாட்டு சர்க்கரை; ரூ.100(1 கிலோ)
கருப்பு கவுணி அரிசி; ரூ.225(1கிலோ)
சிவப்பு கவுனி அரிசி ரூ.100(1கிலோ)
ராகி அல்லது கேழ்வரகு ரூ.90(1கிலோ)
தூயமல்லி அரிசி ரூ.120 (1கிலோ)
காட்டு யானம் ரூ.100(1கிலோ)
குதிரைவாலி ரூ.130 (1கிலோ)
சாமை ரூ.120 (1கிலோ)
வரகு ரூ.110(1கிலோ)
திணை ரூ.110 (1கிலோ)
கருங்குறுவை ரூ.120 (1கிலோ)
பூங்கார் அரிசி ரூ.120 (1கிலோ)
கம்பு ரூ.100 (1கிலோ)
மாப்பிளை சம்பா அரிசி ரூ.140 (1கிலோ)
கருப்பட்டி ரூ.170 (500 கிராம்)
தேன் ரூ.260 (500 கிராம்)
மலைதேன் ரூ.520 (500 கிராம்)
#OrganicStoreAtChennai #OrganicStoreAtWestMambalam #OrganicStore #WestMambalamStore
Comments