ஈரோடு மாநகரில் வரும் 26ம் தேதி முருங்கை பயிரிடுதல், மதிப்புக்கூட்டல் பயிற்சி


செஞ்சோலை அமைப்பு  நடத்தும் முருங்கை பயிரிடுதல் & மதிப்புக்கூட்டல் பயிற்சி  ஈரோடு மாநகரில் வரும் 25.09.2022 ஞாயிறு அன்று காலை 09.30 மணி முதல் - மாலை 04.30 மணி வரை நடைபெற உள்ளது. 

Must Read: ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் உணவுகள்

இயற்கைவழி உழவர் & மதிப்புகூட்டு பயிற்சியாளர்  திரு.தீபக் பயிற்சி அளிக்க உள்ளார். இந்த செய்முறை பயிற்சியில் பிஸ்கட்,லட்டு, முகப்பூச்சு கலவை(Face pack),வடகம், வத்தல் ஆகிய தயாரிப்பு பயிற்சிகள் தரப்பட உள்ளன. 

விளக்க உரை

முருங்கை கீரை பொடி,முருங்கை விதை பொடி, சத்து மாவு, கஞ்சி கலவை, இட்லி பொடி,சாதப் பொடி ஆகியவை தயாரிப்பது குறித்தும் விளக்க உரை அளிக்கப்பட உள்ளது.  இந்த பயிற்சியில் பங்கேற்க 30 பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க 93614 27747,  99440 19149 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டும். செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி,தில்லை நகர்,(சவிதா பேருந்து நிறுத்தம் அருகே) ஈரோடு என்ற முகவரியில் பயிற்சி நடைபெற உள்ளது.

#AgriEvent   #OrganicAgriculture   #NatureLifeStyle  #OrganicFoods  #SiddhaMedcine #AgriEventInErode
 

Comments


View More

Leave a Comments