அக்டோபர்-14-இயற்கை-வேளாண்-உணவுப்-பொருட்கள்-சந்தை
இயற்கை வேளாண் உணவு பொருட்கள்
இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம்
இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல்
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
மலைத்தேன் விற்பனைக்கு
எங்களிடம் சுத்தமான மலைத்தேன் மற்றும் அடுக்குத்தேன் மொத்தமாகவும்,சில்லறையாகவும் விற்பனைக்காக உள்ளது.இடம்:களக்காடு (திருநெல்வேலி மாவட்டம்) கோரியர் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு அனுப்பி வைக்கபடும்.
Also Read: தேநீர் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்
*SVD இயற்கை விவசாய பண்ணையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி வகைகள் விற்பனைக்கு உள்ளது.
அரிசி வகைகள் விலை விவரம்
1.மாப்பிள்ளை சம்பா அரிசி ரூ.70/kg
2.தூயமல்லி அரிசி ரூ.70/kg
3.இட்லி அரிசி ரூ. 50/Kg
4. தங்கசம்பா அரிசி ரூ. 85/Kg
5. சொர்ணமசூரி அரிசி ரூ. 70/Kg
6.காட்டுயானம் அரிசி ரூ. 85/Kg
7.ஆத்தூர் கிச்சிலி சம்பா அரிசி ரூ.70/kg
சிறுதானியங்கள்
கேழ்வரகு ரூ.40/Kg
சத்து மாவு ரூ. 400/Kg
தேவை உள்ளவர்கள் தொடர்பு கொண்டால் பார்சல் சர்விஸ் /கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் (கட்டணம் தனி) தொடர்புக்கு; செ.விவேகானந்தன் SVD இயற்கை வழி விவசாய பண்ணை, ( *சான்றிதழ் எண் : ORG/SC/2106/002429) வந்தவாசி - பொன்னூர், மொபைல்; 9629752392 வாட்ஸ் ஆப் 8754387746*
கருப்பு கவுனி அவல் விற்பனைக்கு
“கருப்பு கவுனி” அதிக சத்துக்களும் (Nutrients), உயிர்வலியேற்ற எதிர்பொருளும் (Anti-oxidant) நிறைந்தது.விலை- ரூ. 60 (250 கிராம்)
கருப்பு கவுணி பயன்கள்:
கருப்பு கவுணி என்பது புத்தி கூர்மையோடு ஆட்சி செய்வதற்காக நம் மாமன்னர்கள் சாப்பிட்ட ஓர் அற்புத ரக அரிசி.இதை தொடர்ந்து சாப்பிட்டால் ஆத்ம மனோ பலம் பெருகும். புற்று நோய் வராது. இன்சுலின் சுரக்கும். நரம்புகள் பலம் பெரும். நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு பெருகும். நாட்பட்ட சர்க்கரை நோய், இதயக்கோளார் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கின்றது. நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்துகள் நிறைந்தது.
Also Read: டெங்கு காய்சலுக்கு தீர்வு தரும் கிவி பழம்...
அவலை சிறுது நேரம் பால் அல்லது தண்ணீரில் ஊற வைத்து சக்கரை, தேங்காய் கலந்து சாப்பிடலாம்.அவல் பாயசம், கொழுக்கட்டை, புட்டு, கேசரி, உப்புமா போன்ற வகைகளாக செய்து உண்ணலாம்.
Facebook https://www.facebook.com/iniyalnaturalproducts/ Telegram https://t.me/iniyalnaturalproducts
தொடர்புக்கு- 9445903067
#OrganicFoods #TodayOrganicPrice #OrganicProducts #OrganicMarket #OrganicSandai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments