ஊரடங்கிலும் அபார வளர்ச்சி கண்ட சோமோட்டோ டெலிவரி


 

உணவு விநியோகத்தில் சோமோட்டோ நிறுவனம் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. 2019-20-ம் ஆண்டில் இந்த நிறுவனம் 394 டாலர் அளவுக்கு வருவாய் ஈட்டி உள்ளது. அதே நேரத்தில் 293 டாலர் அளவுக்கு இழப்பும் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த ஆண்டைப் பொறுத்தவரை கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்த ஜூன் மாத த்தில் 41 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டி உள்ளது. இதே காலகட்டத்தில் 12 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும்  அந்த நிறுவனம் கூறுகிறது.


Comments


View More

Leave a Comments