தமிழ்நாட்டில் நடைபெறும் இயற்கை வேளாண் மற்றும் மரபு கலை நிகழ்வுகள்


இயற்கை வேளாண்மை, மரபுகலை பயிற்சிகள் 

நடைபெற உள்ள நிகழ்வுகளின் தொகுப்பு 

வாழ்வியல்பயிற்சிகள் குறித்த செய்திகள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம். இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

பெண்களுக்கான மரபுவழி ஆரோக்கிய  பயிற்சி 

(பெண்கள் நலன் , குழந்தைகள் நலன்)

 

வானகம் " நடத்தும் பெண்களுக்கான மரபுவழி ஆரோக்கிய  பயிற்சிவ வரும்  : 19-09-2021 ( ஞாயிறு ) நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில், உடல் இயங்கியல் அறிதல், பருவ கால நோய்களிலிருந்து குணமடைதல்,  மாதவிடாய் கால உடல் நலம் , மன நலம் பேணல், அஞ்சறைப்பெட்டி வைத்தியம் அறிவோம், பிரசவகால ஆரோக்கியம் பேணுதல், சுகப் பிரசவமும் / தாய் சேய் நலமும், உணவே மருந்தென அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 

பயிற்சியை வானகம் பயிற்சி ஒருங்கிணைப்பு குழுவினர் ஒருங்கிணைப்பார்கள், 19-09-2021 அன்று காலை 9.30 முதல் 5.00 வரை பயிற்சி நடைபெறும்.பயிற்சி பெற முன்பதிவு அவசியம் : 9445879292 / 8939014123 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

பயிற்சி நிகழ்விடம் :

“வானகம்” – நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் ,

 சுருமான்பட்டி, கடவூர்,

 கரூர் மாவட்டம்.

பயிற்சியில்  30 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. பயிற்சி நன்கொடை : ரூ 700 /- (non-refundable) செலுத்தப்படும். உணவு வழங்கப்படும். .

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கி விவரங்கள் :

Nammalvar Ecological Foundation

A/C No: 137101000008277

IFSC Code : IOBA0001371

Bank Name : Indian Overseas Bank,

Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu

வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது

மேலும் விவரங்களுக்கு https://vanagam.org , https://vanagam.page.link/app ஆகிய பக்கங்களில் தகவல்களைப் பெறலாம். 

#AgriEvents #OrganicTraining #NaturalLife 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் வளர்ச்சிக்கு உங்களால் முடிந்த நிதி உதவியை அளிக்கவும். நிதி உதவி செய்ய; https://www.instamojo.com/@Arokyasuvai


 


Comments


View More

Leave a Comments