திருப்பூரில் கொரோனா தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு உணவு டெலிவரி


திருப்பூரில் உள்ள மெய்யூண் என்ற கொங்கு நாடு உணவகம் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காலத்தில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சென்று உணவை விநியோகம் செய்து வருகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பால், மருத்துவர்களின் அறிவுரைப்படி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மூன்று வேளையும் சத்தான உணவுகளும், காலை, இரவு வேலையில் சத்தான பானங்களையும் வழங்கி அசத்துகிறது. 

Must Read: கொரோனாவில் இருந்து விடுபட மூலிகை கசாயங்கள்

இதுகுறித்து மெய்யூண் உணவகத்தை சேர்ந்த கவுதம் தங்கராஜ் அவர்கள் Tirupur Food Guide முகநூல் குழுவில் வெளியிட்டு தகவல் இங்கே பகிரப்படுகிறது.  கொரொனா நோய் தொற்றின் காரணமாக வீட்டில் தனிமை படுத்திக் கொண்டிருக்கும் உறவுகளின் உணவு தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் நம் மெய்யூண் உணவகத்தில் மூன்று வேளையும் உணவு தயார் செய்து உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்கிறோம்.

மெய்யூண் உணவகத்தின் உணவு விநியோக விவரம்

எங்களது உணவகத்தின் பணியாளர்கள் அனைவரும் இரண்டு தவனை தடுப்பூசி செலுத்தியவர்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 7540088803

டெலிவரி கிடைக்கும் பகுதிகள் :

தாராபுரம் ரோடு : பழைய பஸ் ஸ்டாண்டு - கோவில்வழி வரை

காங்கேயம் ரோடு : CTC - ராக்கியாபாளையம்

பல்லடம் ரோடு : பழைய பஸ் ஸ்டாண்டு - வீரபாண்டி பிரிவு

அவிநாசி ரோடு : குமரன் ரோடு - SAP சிக்னல்

பி. என் ரோடு :  புது பஸ் ஸ்டாண்டு வரை

மங்கலம் ரோடு : SR நகர் வரை

காலேஜ் ரோடு : அனைப்பாலம் வரை

ஊத்துக்குளி ரோடு : மன்னரை வரை

ராயபுரம், NRK புரம், ஓடக்காடு, KPN Colony, Sheriff Colony

#FoodDeliveryTirupur  #FoodHomeDelivery  #MeyyoonTirupur

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Comments


View More

Leave a Comments