இயற்கை வேளாண் சந்தை..
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
உலர் முருங்கைப்பூ
தாம்பாளத்தில் இருக்கும் பூ வெறும் கால் கிலோதான்ங்க, மரம் முழுவதும் பூக்கள் இருந்த பருவத்தில் ஐந்து மரங்களில் இருந்து பூக்கள் சேகரித்துக் காய்ந்த பிறகு எடை போட்டால் கால் கிலோவுக்கு இருபது கிராம் குறைவாக உள்ளது.
அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவுப் பொருளான முருங்கை பூவை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.
Must Read: கர்பப்பையை பாதுகாக்கும் கழற்ச்சிக்காய்…
விலை; 250 கிராம் ரூ 500. தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ் ஆப் எண்கள்; 9493943495 , 8940925788, 8940882992
தேங்காய் எண்ணைய்
இயற்கை முறையில் விளைந்த கொப்பரையில் தயாரான தேங்காய் எண்ணெய் தயாராக உள்ளது.மரத்திலிருந்து முற்றி தானாக விழும் காய்களிலிருந்து மட்டுமே தேங்காய் எண்ணெய்க்காக கொப்பரைகள் சேகரிக்கப்படும்.
நல்ல மணம் மற்றும் சுவையுடன் வெளிப்பூச்சுக்கும் சமையலுக்கும் உகந்தது. ரூ.2600/10லிட்டர், ரூ.5200/20லிட்டர். ஒரு லிட்டர் முதல் அனுப்பப்படும்.தொடர்புக்கு: 08940882992.
படம் மற்றும் தகவல்; சரோஜா குமார் முகநூல் பதிவு, Karthick Mat முகநூல் பதிவு
#OrganicAgriFoodMarket #OrganicFoods #TamilarMarabuSandhai
Comments