இன்றைய இயற்கை வேளாண் சந்தை
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
சமையல் பொடி வகைகள் விற்பனைக்கு
பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட SPL/ பொறியல் பொடி,SPL/ரசப்பொடி/ இரண்டு வகை, SPL/ சாம்பார் பொடி கிடைக்கும். இந்த மூன்று வகை பொடிகளும் தலா 200 கிராம் வீதம் கொரியர் சேர்த்து 260 ரூபாய் மட்டுமே..( தமிழ்நாடு மட்டும் மற்ற மாநிலத்திற்கு கொரியர் கட்டணம் மாறுபடும்.) 5 கிலோவுக்கு மேல் தேவைப்படுபவர்களுக்கு ஒரு கிலோ 300 ரூபாய் வீதமும் கூடுதல் பார்சல் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.
Must Read: அதிக குர்குமின் உள்ள மஞ்சள் சிறந்தது ஏன் தெரியுமா?
வீட்டு தேவைக்கும், கேட்டரிங் பிசினஸ் செய்பவர்களுக்கும், ஹோட்டல் வைத்திருப்பவர்களுக்கும் விநியோகிக்கின்றோம். (FSSAI : 22422277000655)சர்டிபிகேட் உள்ளது.தேவைப்படுவோர் 6381232605 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும்.
கேழ்வரகு விற்பனைக்கு
சிறுதானிய உற்பத்தியாளர் குழுவின் சார்பில் ஏற்காடு அடிவாரம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கேழ்வரகு விற்பனைக்கு உள்ளது. வேண்டுவோர் 9080794783, 9443098724 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
#OrganicAgriFoodMarket #OrganicFoods #OrganicValueAddedProducts
Comments