இயற்கை வேளாண் உணவுப்பொருட்கள் விற்பனை…


இயற்கை வழி விவசாயம் செய்யும் உழவர்கள் தங்கள் பொருட்களை தமிழ்நாட்டின் பல இடங்களில் சந்தைப்படுத்தி வருகின்றனர். மேலும் இயற்கை வேளாண் பொருட்களில் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் உணவு பொருட்களையும் பலர் தயாரிக்கின்றனர். அது பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து இங்கே வழங்குகின்றோம். பொருட்களின் விலை, கிடைக்கும் அளவு போன்றவை அந்தந்த அமைப்புகளின் பொறுப்பை சார்ந்தது. 

சிறுதானிய அவல் வகைகள் கிடைக்கும்

கம்பு அவல்;  புரதசத்து, அமினோ அமிலம்,  வைட்டமின்கள், இரும்பு சத்து அதிக அளவில் உள்ளது.

கேழ்வரகு அவல்; கேழ்வரகில் ‘பி’ காம்ப்ளக்ஸ், மினரல்கள்  நிறைந்துள்ளது.  தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்  இரத்த சோகை அகலும்.

வரகு அவல்; உடல் எடை குறைப்பதற்கான நல்ல உணவு. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.

சாமை அவல் ; உடல் அசதி மற்றும் தளர்ச்சியை போக்கும். எலும்புகளுக்கு ஊட்டசத்து அளிக்கும்.

சத்து நிறைந்த சிறுதானியங்களின் அவல் கிடைக்கும்

தினை அவல்; நார்சத்து நிறைந்தது. மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும்.

குதிரைவாலி அவல்; குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது. இதய மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகும்.

சோளம் அவல்; நார்சத்து நிறைந்தது. எலும்புகள், இதயம் வலுப்பெறும்.

கொள்ளு அவல்; உடல் எடையை குறைக்கும். கருப்பை சுத்தம் செய்யும்.

மேற்குறிப்பிட்ட சிறு தானிய (Flakes) அவல் ஒவ்வொன்றும் 250 கிராம் விலை ரூ.120 மட்டுமே. வெளியூருக்கு அனுப்ப கூரியர் செலவு ரூ.60 ஆகும். தொடர்புக்கு ; 9790330976

சத்தான ரெடிமிக்ஸ் கிடைக்கும்  

இட்லி ரெடி மிக்ஸ்; கவுனி, மாப்பிள்ளை சாம்பா, ராகி, சிகப்பு சோளம், கொள்ளு,பச்சை பயிறு ஆகியவற்றில் செய்யப்பட்ட இட்லி ரெடி மிக்ஸ் கிடைக்கும் 

பொங்கல் மிக்ஸ்; குதிரைவாலி வெண்பொங்கல், சாமை வெண்பொங்கல், சீரக சம்பா பொங்கல் ஆகியவை கிடைக்கும்

Must  Read:சென்னையில் அதிகாலை நான்கு மணி.. அருமையான காபி எங்கு கிடைக்கும் தெரியுமா?

தோசை மிக்ஸ்; முடகற்றான் தோசை மிக்ஸ், ஆவாரம்பு தோசை மிக்ஸ்.தக்காளி தோசை மிக்ஸ், அடை தோசை மிக்ஸ், கல்யாண முருங்கை தோசை மிக்ஸ், பிரண்டை தோசை மிக்ஸ், வல்லாரை தோசை மிக்ஸ் ஆகியவையும் கிடைக்கும்.

விலை உள்ளிட்ட விவரங்களுக்கு; 9790330976 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #TamilarMarabuSandhai


Comments


View More

Leave a Comments