ஆரோக்கியசுவை வாசகர்களுக்கு மிக்க நன்றி!


கொரோனா காலகட்டத்தில் ஆரோக்கியசுவை இணையதளம் தொடங்கப்பட்டது. தொடக்க காலத்தில் இருந்து இன்று வரையிலும் விவசாயம், உணவு , உடல் நலம் குறித்த  நம்பகமான தகவல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றோம். 

2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூகுள் தேடுபொறியின் புள்ளி விவரத்தின்படி ஆரோக்கியசுவை இணையதளம் வெறும் ஆயிரம் பார்வையாளர்களை மட்டுமே கொண்டிருந்தது. மாதம் தோறும் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வந்தது.  

தொடர்ச்சியாக வெளியிடப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை, இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு குறித்த தகவல்கள் வாசகர்கள் மத்தியில் தொடர்ந்து பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. 

ஆரோக்கிய சுவை தொடக்கத்தில் 8 ஆயிரம் வாசகர்கள்   

இதன் காரணமாக ஆரோக்கியசுவை இணையதளத்தின் வாசகர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் மாதம் தோறும் ஒரு லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாதம் தோறும் வாசகர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரத்தை கடந்துள்ளது. 

ஆரோக்கிய சுவை இணையதளத்தில் தொடர்ந்து வெளியிடப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை மற்றும் உண்மை தன்மை காரணமாக இந்த சாதனையை எட்ட முடிந்தது. வாசகர்களின் மனதிலும் இடம் பிடிக்க முடிந்தது. 

 

ஆரோக்கிய சுவை 1.30 லட்சம் வாசகர்கள்

ஆரோக்கிய சுவை இணையதளத்தில் தொடர்ந்து செய்திகளை வழங்கி வரும் எழுத்தாளர் திரு. பாமயன், திரு.மரியபெல்சின், சித்தமருத்துவர் விக்ரம்குமார், திருமதி, சரோஜாகுமார், செஞ்சோலை இயற்கை வேளாண் அமைப்பு, நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.  

-ஆசிரியர் குழு, ஆரோக்கிய சுவை

#Arokyasuvai  #FoodNewsInTamil #FoodNews #FoodWebsite

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

 
 

ஆரோக்கியசுவை இணையதளத்தில் விளம்பரம் செய்ய; 7397477987 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Comments


View More

Leave a Comments