இனிதே நிறைவடைந்தது இயற்கைவழி வேளாண்மை களப்பயிற்சி


வேளாண் மதிப்புக்கூட்டல் பயிற்சிகள் 

வேளாண் பயிற்சி முகாம்கள் 

மரபுவழி பயிற்சிகள் 

உணவுத்திருவிழாக்கள் 

தமிழ்நாட்டின் பல இடங்களில் அன்றாடம் வேளாண்மை சார்ந்த பல்வேறு நிகழ்வுகள், பயிற்சி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. அது பற்றிய தகவல்களை இங்கே தொகுத்து அளிப்பதே இதன் நோக்கம்.  

Must Read: சிறுநீரக கற்களைக் கரைக்கும் குடசப்பாலை

இயற்கை வேளாண் சார்ந்த தகவல்களை, நிகழ்வுகளை arokyasuvainews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதை வெளியிடுவதற்கு எந்த கட்டணமும் இல்லை. 

கோவை சூலூரில் செஞ்சோலை & propel இணைந்து நடத்திய இயற்கை வேளாண் பயிற்சி முகம் கடந்த ஆண்டு டிசம்பர் 06ம் தேதி தொடங்கி, கடந்த 9ம் தேதி வரை நடைபெற்றது. 

இனிதே முடிவடைந்த ஒரு மாத இயற்கை வேளாண் பயிற்சி

 

இந்த பயிற்சியில், வேளாண் கருவிகளை கையாள்வது துவங்கி, பாத்தி அமைப்பது,மூடாக்கு,விதைத்தேர்வு & நேர்த்தி, நாற்று விடுதல் & நடுதல் இயற்கைவழி பயிர் ஊக்கிகள் தயாரிப்பு & பயன்பாடு, கால்நடை பராமரிப்பு, ஒருங்கிணைந்த_பண்ணை வடிவமைப்பு, பண்ணை நிர்வாகம் ஆகிய களப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.  முழுநேரமாக வேளாண்மையில் ஈடுபட திட்டமிடுபவர்களை நீண்டகால களப்பயிற்சி , உடல் & மன ரீதியாக தயார்படுத்தும்.அடுத்த மூன்று மாத களப்பயிற்சி முகாம் மார்ச்-2 முதல் துவங்குகிறது.இந்த புதிய பயிற்சியில் பங்கேற்க 9566665654, 9600873444 ஆகிய எண்களின் தொடர்பு கொண்டு விவரம் பெறலாம்.  

#AgriEvents #OrganicTraining #NaturalLife #FoodFestivals #AgriEventsAtKovai 


Comments


View More

Leave a Comments