இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

நாட்டு நார்த்தங்காய் விற்பனைக்கு

இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு நார்த்தங்காய் கிடைக்கும். எந்தவித செயற்கை உரங்கள் பயன்படுத்தாமல் இந்த  நாட்டு நார்த்தங்காய் விளைவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் . 9629542737 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஒரு கிலோ விலை ரூ.200

நெய், வெண்ணைய் கிடைக்கும்

நாட்டு மாட்டு வெண்ணெய் 3கிலோவும் மற்றும் நெய்யாக 2லிட்டரும் இருப்பு உள்ளது. வெண்ணெய்  ரூ.1500/கிலோ, நெய் ரூ.2000/லிட்டர்.என விற்பனை செய்யப்படுகிறது. 

நாட்டு மாட்டு நெய்,வெண்ணைய் கிடைக்கும்

காங்கேயம் வகை நாட்டு மாட்டில் இருந்து கிடைத்த பாலில் இருந்து வெண்ணைய், நெய் தயாரிக்கப்பட்டதாகும். தேவைப்படுவோர் 8940882992 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும். .

சிறுதானியங்கள் விற்பனைக்கு 

சிறுதானிய தின்பண்டங்கள், சிறுதானிய சேமியா & நூடுல்ஸ் வகைகள், பாரம்பரிய அரிசிகள், உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள், செக்கு எண்ணெய் வகைகள், பாரம்பரிய சர்க்கரை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மொத்தமாகவும் சில்லரையாகவும் கிடைக்கும்.

Must Read: 12ம் தேதி காந்திக்கிராமத்தில் இயற்கை வேளாண்மை உரைக்கோவைகள்

சிறுதானிய உலகம், குள்ளம்பாளையம் பிரிவு, கோபி - 638 476 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும். 7019011255 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்ப கொள்ளலாம். இணையதளத்தில் வாங்க  http://shrinavaenterprise.com என்ற இணைய  முகவரியை கிளிக் செய்யவும். 

இயற்கையான தேன் கிடைக்கும் 

மேற்குதொடர்ச்சி மலைக்காடுகளில் எடுக்கப்படும் இயற்கையான தேன் வகைகள் விற்பனைக்கு உள்ளன. நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் மிகவும் உதவியாக இருக்கும். தேன் வாங்க விரும்புவோர் 9600330935  என்ற  நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்

மசாலப்பொடிகள் கிடைக்கும்

வீட்டுமுறையில் வறுத்து அரைத்த மசாலப்பொடிகள் விற்பனைக்கு உள்ளன.  எந்த விதமான பிரிசர்வேட்டிவ் பொருட்களோ, வண்ணமோ சேர்க்கப்படாமல் தயாரிக்கப்பட்ட தரமான பொடிகளாகும், 

மசாலா பொடிகள் கிடைக்கும்

 

வீட்டு சமையலுக்கு தயாரிக்கப்படுவது போன்றே இந்த சமையல் பொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தரமான மூலப்பொருட்கள் போட்டு பொடிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. வேலைக்கு போகும் பெண்கள், னியா சமைச்சு சாப்பிடும் ஆண்களுக்கு இந்த பொடிகள் மிகவும் உபயோகமாக இருக்கும்\

Must Read: கூந்தல் எண்ணை தயாரிக்கும் மென்பொருள்பொறியாளர்…

எள்ளுப்பொடி 100 கிராம் ரூ.70

கம்பு இட்லிப்பொடி 100 கிராம்  ரூ.70

கொங்குஸ்பெசல் மிளகாய்த்தூள் 100கிராம் ரூ. 60

குழம்புபொடி100கிராம் ரூ. 70

சாம்பார்பொடி 100 கிராம் ரூ. 70

ரசப்பொடி 100கிராம் ரூ. 60

பொடிகள் தேவைப்படுவோர்  வசந்தி செந்தில்குமார் என்பவரை 9600330935 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #OrganicValueAddedProducts


Comments


View More

Leave a Comments