தற்சாற்பு வாழ்வியல்குறித்து வரும் 9-ம் தேதி ஆன்லைன் பயிற்சி


நான்கு முதல் ஐவர் அடங்கிய ஒரு சிறு குடும்பம் தற்சார்பு வாழ்வியலை கையில் எடுக்க வெறும் 25 சென்ட் /கால் ஏக்கர் /10,000 சதுரடி என சிறிய இடம் போதுமானது.

அவர்களுக்கான   10,000 சதுரடி நிலம், மரபு வீடு ( Eco-friendly home), உணவுக் காடு ( Food forest), கால்நடைகள் ( மாடு, ஆடு, கோழி), பல்லடுக்கு பண்ணையம் (Multi-layer farming), மியாவாகி காடு ( Miyawaki forest), மேட்டுப்பாத்தி ( Raised bed), கங்காம்மா தோட்டம் (Circular Garden), மூலிகை தோட்டம்,, உணவு பயிர்கள், நாட்டு பருத்தி,காளான் ஆகியவை பயிரிடப்படும்.

Must Read: சிறார்களுக்கான ஆரோக்கியமான திண்பண்டங்கள் கிடைக்கும்…

மழைநீர் சேகரிப்பு ( Rainwater harvesting),எரிவாயு களன் ( Bio gas unit), புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி மற்றும் சேமிப்பு ( Renewable energy), உரக் கழிப்பறை (Compost Toilet),பண்ணை குட்டை ( மீன் மற்றும் வாத்து) உயிர் வேலி ஆகியவை செய்து தரமுடியும். 

தற்சார்பு வாழ்வியல்பயிற்சி

இவை அனைத்தும் உள்ளடக்கிய ஒரு பன்மைய சூழலை உருவாக்க முடியும். இதற்கான விளக்க முன்னிரை நிகழ்வு வரும் சனிக்கிழமை மாலை 6:30 மணிக்கு நடக்க இருக்கிறது விருப்பம் உள்ளவர்கள் இணைந்து பயன்பெறவும் தங்களது நட்பு வட்டத்திற்கு பகிரவும். பங்குபெற இந்த படிவத்தை பூர்த்தி செய்யவும். தொடர்புகொள்ள: 9965483828

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfdNGw4JcBkZMsi6KyxPsjTtIdS7Oq3IvMC1V6JaZDQ-bPY4w/viewform?usp=sf_link

#SelfRealainceLife, #EcoLifeStyle, #OrganicFarmLife

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments