இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

முள் சீதாப்பழம் விற்பனைக்கு

கோவையில் விவசாய நிலத்தில் முள்சீதாபழம் விளைகிறது. இந்த பழம் அனைத்து வகையான புற்றுநோய் நோயாளிகளுக்கும் மிகவும் நல்லது. விருப்பம் உள்ளவர்கள் 9894834754 என்ற எனது அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

ஒரு அறிவுறுத்தல்;  முள் சீதாபழத்தை நோயாளிகளுக்கான அளவுகள் மற்றும் அவர்கள் வாரந்தோறும் எவ்வளவு  எடுத்துக்கொள்கிறார்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். 

Must Read: பொடுகை விரட்ட... சில யோசனைகள்!

முள் சீதாபழத்தை அடிக்கடி அல்லது தினசரி எடுத்துக்கொள்வது அது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். நச்சுத்தன்மையாக மாறக் கூடும். எனவே, மருத்துவர்கள், உடல்நல நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதன் பின்னர் முள் சீதாபழத்தை எடுத்துக் கொள்வது நல்லது. 

14ஆம் தேதி பொங்கல் சிறப்பு சந்தை 

இந்த மாதத்தின் மக்கள் நலச்சந்தை பொங்கல் சிறப்பு சந்தையாக நடைபெற உள்ளது. இந்த சந்தையில் இயற்கை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர். வரும் 14 ஆம் தேதி காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. திருமகள் திருமண மண்டபம், காந்தி நகர், வேலூர் 6 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. 

பொங்கல் சந்தை

 

மூலிகை குளியல் பொடி விற்பனைக்கு 

சீயக்காய், ஆவாரம் பூ, அரப்பு, கோரை கிழங்கு, கிச்சிலி கிழங்கு, பூலாங்கிழங்கு, கார்போக அரிசி, ரோஜா, செம்பருத்தி, வெற்றி வேர், மகுடம் பூ, நெல்லி, திரவிய பட்டை, கரிசலாங் கண்ணி,வேம்பு, தான்றிகாய், கடுக்காய், வெந்தயம், பச்சை பயிறு..இந்த மூலிகைகள் அனைத்தும் சேர்த்து அரைக்கப்பட்ட மூலிகை குளியல் பொடி விற்பனைக்கு உள்ளது. 

இந்த குளியல் பொடியை உபயோகிப்பதால் தலை முடி உதிர்வு குறையும்..தலை முடி மிருதுவாக இருக்கும், முடி கருமையாகும், அடர்த்தியாக .நீளமாகவும் வளரும், பேன் மற்றும் பொடுகு தொல்லை தீரும்,  தோல் வியாதி குணமடையும், உடல் மிக சுத்தமாகும். வியர்வை சுரப்பி நன்கு வேலை செய்யும், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறும், வியர்வை துர்நாற்றம் தீரும், உடல் குளிர்ச்சி பெறும், தோலில் உள்ள காயங்கள் குணமடையும், சொறி.. சிரங்கு தீரும். 

Must Read: 23 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு கோவையில் பேக்கரி தயாரிப்பு குறித்து பயிற்சி

வியர்குரு தீரும், தோல் மிருதுவாகும், சிறியவர்கள் முதல் பெரியவகள் வரை என அனைவரும் இதனை பயன்படுத்தலாம். தலை முதல் பாதம் வரை இதனை தேய்த்து குளிக்க வேண்டும். குளியல் பொடி தேவைப்படுவோர் 9790330976 என்ற மொபைல் எண்ணுக்கு வாட்ஸ் ஆப் செய்யவும். பேசுவதற்கு இந்த எண்ணை உபயோகிக்க வேண்டாம். 

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #OrganicValueAddedProducts


Comments


View More

Leave a Comments