
#Shorts தோல் அரிப்பை தடுக்கும் சீமை அகத்தி
சாதரணமாக குப்பைகளில், சாலை ஓரங்களில் வளரும் சீமை அகத்தி மூலிகையில் ஏராளமான நன்மைகள் அடங்கி உள்ளன. சீமை அகத்தியை கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து அல்லது தேங்காய் எண்ணையுடன் சேர்த்து உடலில் பூசினால் அரிப்பு போன்ற தோல் நோய்கள் குணமாகும். இது குறித்து மூலிகை ஆர்வலரும், எழுத்தாளருமான திரு. மரியபெல்சின் சொல்வதை கேட்கலாம்.
#Shorts #SeemaiAgathi #BenefitsOfSeemaiAgathi #PattiVaithiyam
Comments