கீழ்கட்டளை செட்டிநாடு ஆச்சி மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கிறீர்களா?
சென்னை கீழ்கட்டளையில் உள்ள செட்டிநாடு ஆச்சி மெஸ்ஸில் அன்லிமிடெட் அசைவ உணவு ரூ.80 மட்டுமே. தரம், விலை குறைவு, அசத்தலா சுவை மூன்றும் ஒருங்கே இணைந்த மெஸ்.ஒரு முறை சென்று சாப்பிட்டவர்கள், மீண்டும் அங்கு தேடிச் செல்கின்றனர். சென்னையில் விலை மலிவான தரமான உணவகங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments