இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

தூயமல்லி அரிசி விற்பனைக்கு  

பொதிகைச்சோலையில் தூயமல்லி நெல்லும் அறுவடையாகிவிட்டது. இந்த முறை நாங்கள் தக்கைப்பூண்டு மட்டுமே விதைத்து மடக்கி உழுதோம். தொடர்ந்து மழையும் தூறலுமாக இருந்ததால் தெளிப்பு ஏதும் செய்யவில்லை. எவ்விதமான நோயோ, பூச்சித் தாக்குதலோ இல்லை. களை மட்டும் எடுத்தோம். ஆனாலும் ஏக்கருக்கு 23 மூட்டை என்ற அளவில் அறுவடையானது. இது மூன்றாவது முறை. முதலில் 18 மூட்டை என்ற அளவு இப்போது ஏக்கருக்கு 23 மூட்டையாக உயர்ந்துள்ளது. பொதிகைச்சோலையில் மருதம் பகுதியான 10 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.

 

சத்தான தூயமல்லி அரிசி

பூங்கார் அரிசியும் குறுணையும் தயாராக உள்ளன. அறுவடையான தூயமல்லி நெல் புழுங்கல் செய்து அரிசிக்குத் தயாராக உள்ளது. தேவைப்படுவோர் திரு. செம்பரிதி அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன். தூயமல்லி நமது மரபு நெல்லினம். சன்னமான ரகம். சுடச்சுடவும், பழைய சோற்றுக்கும் சிறப்பாக இருக்கும். தொர்பு எண்: +91 94898 79902

பொடி வகைகள் விற்பனைக்கு

முருங்கை இலைப்பொடி - 600/கிலோ, சிறுகண்பீளை பொடி - 600/கிலோ, லெமன் கிராஸ் பொடி - 700/கிலோ, கொய்யா இலைப்பொடி - 600/கிலோ. 250கிராம் முதல் கூரியர் செய்யப்படும். நமது பொருட்கள் பற்றிய மேலும் விபரங்கள் அறிய 08940882992 என்ற மொபைல் எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

 -பாமயன், கார்த்திக் மேட்

#pothigaisolai #organicfarming  #organicrice #organicmarketing #naturefood

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments