அக்டோபர் 6 : இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தை


இயற்கை வேளாண் உணவு பொருட்கள் 

இயற்கை உணவு பொருட்கள் கிடைக்குமிடம் 

இயற்கை உணவு விற்பவர்கள் பற்றிய தகவல் 

ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

சூப் வகைகள்​​ விற்பனைக்கு 

இனியாள் அமைப்பின்  உடலுக்கு பலம் சேர்க்கும் சூப் வகைகள். நாட்டுச் சோளம், கோதுமை, மிளகு, சீரகம், மஞ்சள், பட்டை மற்றும் சில உட்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொன்றும் 100கிராம் அளவு கொண்டது.

உடலுக்கு பலம் சேர்க்கும் சூப் வகைகள்.

பயன்படுத்தும் முறை; இரண்டு குவளை நீரில் 4 தேக்கரண்டியளவு நம் சூப் பொடி மற்றும் உப்பு போட்டு கலக்கவும். கூடுதலாக வெங்காயம், தக்காளி மட்டும் வெட்டி போட்டு கொதிக்க வைத்தால் சுவையான சூப் தயார்.

பலன்கள் மற்றும் சூப் விலை ​

​​ஆவாரம்பூ சூப்​​-65ரூ

(இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்)

Also Read: உணவு விஷயத்தில் மகாத்மா காந்தி மேற்கொண்ட பரிசோதனைகள்…

துத்திசூப்-65ரூ

(உடல் சூடு, வெளி மூல நோய்க்கு சிறந்தது)

​​அருகம்புல் சூப் -65ரூ

(அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த இரத்தசுத்தி)

​​முடக்கத்தான் சூப்​-65ரூ

(உடல் வாதநோய்கள் தீரும். மூட்டுவலி, வீக்கம் சரியாகும்.)

​​முருங்கை கீரை சூப்​​-65ரூ

(தாதுபுஷ்டி, ஆண்மை சக்தி பலப்படும்)

முட்சங்கன் சூப்-65ரூ

(கருப்பை சுத்தம் செய்யும், கீழ் வாத நோய்கள் சரியாகும்)

தொடர்புக்கு- 9445903067

Follow us on Facebook; https://www.facebook.com/iniyalnaturalproducts/     Telegram; https://t.me/iniyalnaturalproducts

பனங்கற்கண்டு விற்பனைக்கு 

பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்; பனங்கற்கண்டு வாத பித்தம் நீங்கும்,.பசியை தூண்டும், தாது புஷ்டி தரும், நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகள் சரியாகும்,  தேங்காய் பாலில் பனங்கற்கண்டை சேர்த்து குடித்தால் மார்புச்சளி இளகும், பனங்கற்கண்டு, உடல் உஷ்ணம், காங்கை, நீர் சுருக்கு, ஜுரத்தினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.  பற்களை உறுதிப்படுத்தி, ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதை தடுப்பதோடு பற்களின் பழுப்பு நிறத்தையும் மாற்றுகிறது

பனங்கற்கண்டின் மருத்துவ பயன்கள்

சொறி, சிரங்கு உள்பட சகல தோல் வியாதிகளையும்  நீக்குவதுடன் கண் நோய், ஜலதோசம், காசநோய் இவைகளையும் நீக்குகிறது. மலச்சிக்கல், வயிற்றுப் புண் முதலியவைகளை  குணப்படுத்துகிறது.இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. இருதய நோய் குணமாகும். இருதயம் வலுவடையும். தொண்டைப்புண், வலி இவை அகலும்.

Also Read: இந்தியாவின் இனிப்பு பாரம்பர்யத்தில் சிக்கி மிட்டாய் (Chikki)

தேவைப்படும் அன்பர்கள் 9790008071 என்ற மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும். ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் டோர் டெலிவரி உண்டு தமிழகத்தில் பிற பகுதிகளுக்கு பார்சலில் அனுப்பப்படும்

மரச்செக்கு எண்ணெய்  வகைகள் விற்பனைக்கு 

தற்போது அறுவடை செய்த சிருமணி நிலக்கடலையில் இருந்து வாகை மரச்செக்கில் ஆட்டி எடுக்கப்பட்ட கடலை எண்ணெய்யும் மற்றும்  என்னுடைய நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து  விழுந்த கொப்பரை தேங்காய்யில் இருந்து எடுக்கப்பட்ட தேங்காய் எண்ணெய்யும், மற்றும் கடந்த தை பட்டத்தில் விதைத்து அறுவடை செய்த செங்கூர் வகை எள்ளில் இருந்து எடுக்கப்பட்ட நல்லெண்ணெய்யும் விற்பனைக்கு தயார் செய்து வைத்துள்ளேன்.

விலை விவரம் 

கடலெண்ணெய் 220ரூ 

நல்லெண்ணெய் 330ரூ 

தேங்காய் எண்ணெய் 280ரூ 

மரச்செக்கு எண்ணெய்  வகைகள்

தேவைப்படும் நபர்களுக்கு பார்செல் சேவை மூலம் அனுப்பப்படும்.

வங்கி எண்

S.Arunpandiyan

Indian bank

A/c: 6743358912

Ifsc:IDIB000k341

Kilpennathur branch

Thiruvannamalai.

S.Arunpandiyan

Karur vysya bank

Gingee branch

A/c: 1603155000172853

IFSC: KVBL0001603.

 G/pay , phone pay, paytm accepted: 9626788655

1) கடலெண்ணெய் நன்மைகள் 

எங்கள் நிலத்தில் மக்னீசியம் அதிகம் உள்ளதால் அதில் விளைந்த   கடலெண்ணெய் மிகச் சிறந்த ஆன்டி ஆக்சிடெண்டாகவும் உள்ளது. மற்றும் இதில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன், இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள வைட்டமின் 3 நியாசின் , மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது

2) நல்லெண்ணெய் நன்மைகள்

தென்னிந்தியாவில் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நம் பாரம்பரிய எண்ணெய் இதுதான். இதில் sesamol ,மக்னீசியம், ஜிங்க்,லெசித்தின் போன்ற பொருட்கள் உள்ளதால் இதய பாதுகாப்பும், நீரிழிவு நோய் பாதுகாப்பும், மலச்சிக்கலை நீக்கியும், எலும்புகள் வலுவாகவும், ரத்த அழுத்தத்தை சீராக்கியும், சருமத்தை அழகாக்கவும் உதவுகிறது.

Also Read: புத்துணர்ச்சியுடன் ஆற்றல் தரும் இந்த உணவுகள் மிகவும் முக்கியம்….


3) தேங்காய் எண்ணெய் நன்மைகள் 

இதில் ஏராளமான அற்புத நலன்கள் தேங்கி இருப்பததால் தான் இதற்கு தேங்காய் எண்ணெய் என்று பேர் வந்துள்ளது புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப்பொருள்கள், வைட்டமின் சி, அனைத்துவகை ‘பி’ காம்ப்ளக்ஸ் சத்துகள், நார்ச்சத்துகள் உள்ளிட்ட உடல் இயக்கத்துக்குத் தேவையான அனைத்து சத்துகளும்  உள்ளது.மேலும்   தேங்காய்தான் மனிதனின் நிஜ உணவாகும், மற்றும் இதன் பயன்களுக்கு   கேரளமும், அங்கு வசிக்கும் மக்களுமே இதற்க்கு சிறந்த உதாரணம்.

தீமைகள் 

பெரும்பாலும் எதிலும்,எங்கும் இதை பற்றி அதிகமாக நினக்காதிருப்பதும், அளவறிந்து உன்பதுமே சிறந்தது பெரும்பாலும் எனக்கு கட்டுப்படியானாலும், ஆகவில்லை என்றாலும் மனசாட்சிக்கு உட்பட்டுதான்  விலை நிர்ணயம் செய்துள்ளேன்.ஆதலால்! விலையில் சமரசம் கேட்காதீர். தொடர்புக்கு; PANDIYAA natural farm, Gingee Arunpandiyan, Melpappampadi, Gingee tk Mobile No: 9626788655

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Also Read: பல்வேறு நோய்களுக்கு ஏற்ற உணவு முருங்கை கீரை

எங்களைப் பின்தொடர: முகநூல்  டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments