
4 நல்ல விஷயங்கள்; நீரழிவு நோயாளிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை
நீரிழிவு நோயாளிகள் தங்களுடைய இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது மிக அவசியம். நீரிழிவு அபாயத்தை அதிகரிக்க உதவும் சில உணவுகள் பற்றி அறிந்து கொண்டு, இவற்றை நீரிழிவு நோயாளிகள் உண்ணாமல் தவிர்ப்பது சிறந்தது.
உருளைக்கிழங்கு; உருளைக்கிழங்கில் குளுக்கோஸ் மிக அதிக அளவில் உள்ளது. இதை உண்ணும்போது ரத்த த்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே நீரழிவு நோயாளிகள் உருளை கிழங்கு சாப்பிடக்கூடாது.
இனிப்பான குளிர்பானங்கள்; டைப் 2 நீரிழிவை உருவாக்குவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. எனவே இனிப்பு மிகுந்த குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும்.
Must Read: சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் ஊசி நல்லதா கெட்டதா?
பிரட்; வெள்ளை வெளேர் என இருக்கும் பிரட்டை நீரழிவு நோயாளிகள் உண்ணக்கூடாது. பிரெட் சாப்பிடுவதால் நம் உடலில் ரத்த்தில் சர்க்கரை அளவு விறுவிறுவென அதிகரிக்கும். வெள்ளை பிரெட்டுக்கு , பதிலாக கோதுமை பிரட் உட்கொள்ளலாம்.
பீன்ஸ் ; நீரழிவு நோயாளிகள் பீன்ஸ் உள்ளிட்டவற்றையும், கீரை உள்ளிட்டவற்றையும் சமைத்து உண்ணலாம். .
-ரமணி
#4PointForDiabeties #DiabetesHealth #HealthAlertForDiabetes
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments