உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 5 இயற்கை உணவுகள்

டிஜிட்டல் யுகத்தின் வேகத்துக்கு இணையாக பரபரவென்று ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இந்த பரபர வாழ்க்கையில் நாம் இழப்பது சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளைத்தான். நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை சரியான சமநிலையில் உணவின் மூலம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்

தர்ப்பை, துத்தியின் பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்

தொன்மையான தாவரமான தர்ப்பை வளரும் இடங்களில் மிதமான குளிர்ச்சியைத் தருவதுடன் மன அமைதியையும் தரும். மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி மண்பானையில் போட்டு வைத்துக் குடித்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

கொரோனா காலத்து தொப்பையை குறைக்க இயற்கையான வழிமுறைகள்…

கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பொது ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கியிருந்த பலருக்கு தொப்பை போட்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள் வித்தியாமில்லாமல் தொப்பையால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இயற்கை தந்த அருமருந்தான தேனில் கலப்படத்தை கண்டறிவது எப்படி

தேன் ஒரு அற்புதமான இயற்கையின் கொடை. பண்டைய காலத்தில் வனத்தில் வாழ்ந்த மக்கள் அல்லது இப்போதும் கூட பழங்குடியினர் உணவில் ஏதோ ஒரு வகையில் தேனை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அவர்கள் உணவில் தேன் முக்கிய பங்கு வகிக்கின்றது.

தோல் நோய்களுக்கு நறுவிலி,புற்றுநோய்க்கு புங்கம்!

நாம் வாழும் இயற்கையை சுற்றி உள்ள தாவரங்கள், மரங்கள், செடிகளில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல நன்மைகள் பொதிந்துள்ளன. பல மருந்துகளுக்கு ஆதாரமாகவும் திகழ்கின்றன.

கூவம் கரையோரம் அரிய வகை மூலிகைகள்… மூலிகை தோட்டம் அமைக்குமா அரசு?

கூவம் ஆற்றங்கரையில் உள்ள மூலிகைகள் பற்றி அறிவதற்காக சென்னை அண்ணாசாலையை ஒட்டிய கூவம் ஆற்றின் சில பகுதிகளில் நான் வலம் வந்தேன். கூவம் ஆற்றில் சாக்கடைக் கழிவுநீரால் நாற்றமெடுக்கிறது. ஆனால் அதன் கரைகளில் வளர்ந்து கிடக்கும் மூலிகைகளோ வாசனை வீசுகிறது.

கோமியம் சில சர்ச்சைகளும், பின்னணி காரணங்களும்..

பசுவின் கோமியம் மருத்துவ குணம் நிறைந்தது என்றும் கேன்சர், கொரோனா என்று பல நோய்களை தீர்க்கும் என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். பசு கோமியத்தின் உண்மை நிலவரம் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.

பாமயனின் பொதிகைச்சோலையில் முதல் அறுவடை....

பொதிகைச் சோலையின் முக்கிய நோக்கம் 100 குடும்பங்களுக்கு தேவையான நஞ்சில்லாத உணவை பூர்த்தி செய்வது மற்றும் தற்சார்பு வாழ்கைமுறையை நோக்குவது.

பச்சைப் பட்டாணியில் நிறைந்திருக்கும் சத்துகள்

அதிக ஆற்றல் நிறைந்த பச்சைப் பட்டாணியைச் சாப்பிடுவதன்மூலம் முதுமையைத் தடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இந்த பச்சைப் பட்டாணியைச் சாப்பிடுவதால் வயிற்று புற்றுநோயைத் தடுக்கலாம். என்பது மெக்சிகோவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

வாயுக்கோளாறு, ஜீரணக்கோளாறு விரட்டும் முருங்கை!

நாம் உண்ணும் உணவு தினந்தோறும் ஜீரணிக்க வேண்டியது மிகவும் முக்கியம். நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதில் ஜீரண சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் உண்ட உணவு தினந்தோறும் செரிமானகி கழிவாக வெளியேறினால்தான் நமது உடல் புத்துணர்ச்சியுடன் ஆரோக்கியமாக திகழும்.

கொளுத்தும் கோடையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?

கோடை வந்து விட்டது. கோடை காலத்தில் நமது உடலில் உள்ள தண்ணீர் சத்து வேகமாக வறண்டு விடும். நாவறட்சி ஏற்பட்டு அடிக்கடி தாகம் எடுக்கும். கோடை காலத்தில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அல்ல வேறு எந்தமாதிரியான உணவுப் பொருட்களை கோடை காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கற்றாழை தரும் குளுமையை தவற விடாதீர்கள்

முதல் பார்வையிலேயே மனதை மயக்கி காதல் வசப்பட வைக்கும் அழகான தாவரம் கற்றாழை. தோற்றத்தில் மட்டுமல்ல, மருத்துவ குணத்திலும் கற்றாழையின் செயல்பாடுகள் அழகுதான்! வேனிற் காலத்திற்கென பிரத்யேகமாக இயற்கையால் படைக்கப்பட்ட ’குளுகுளு மூலிகை’ கற்றாழை. இந்திய, கிரேக்க, எகிப்திய, சீன பாரம்பரிய மருத்துவத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் ‘அற்புதத் தாவரம்’ கற்றாழை.

தினை அரிசியில் லட்டு செய்வது எப்படி #CookingTipsTamil

லட்டு என்றால் பிடிக்காதவர் யாரும் இல்லை. சிறுதானியங்களில் இருந்தும் இப்போது விதம் விதமான ருசிகளில் லட்டு செய்யலாம். குறிப்பாக தினை அரிசியில் லட்டு செய்வது எளிதானது. அதற்கு முன்பு தினை அரிசியில் உள்ள சத்துகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டால் நிச்சயம் இதனை நீங்கள் விரும்புவீர்கள்.

அத்தி எனும் அற்புத உணவு | அத்திப்பழம் பயன்கள்

அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை கொண்ட பழமாகும்.அத்திபழத்தை கொண்டு செய்யப்படும் அத்திபழ பாசுந்தி அலாதியான சுவை தரும்,செய்வதும் மிக சுலபம்.

பிரண்டை எனும் அற்புத வைரம் | பிரண்டை பயன்கள்

பிரண்டை வைரம் போல நம்உடல் எலும்புக்கு வலிமை தருகிறது. மறைந்த சித்த மருத்துவர் மதிப்புக்குரிய கே.பி.அர்ச்சுனன் அவர்கள் எழுதிய புத்தகத்தை மேற்கோளாகக் கொண்டு இந்தப் பதிவை எழுதுகிறேன். பிரண்டைக்கு வஜ்ஜிரவல்லி என்ற பெயர் இருப்பது பலருக்குத் தெரியும். வைரத்தைப்போலவே எலும்புகளுக்கு வலிமை தருவதால் இந்தப்பெயர் வந்தது. வஜ்ஜிரம் என்றால் வைரம் என்று பொருள்.

12