Support Us

ஆரோக்கிய சுவை வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்

ஆரோக்கிய சுவை இணையதளம் கடந்த இரண்டு ஆண்டுகளாக உணவு, உடல் நலம், இயற்கை உணவு, டயட், ஆரோக்கியமான உணவு முறை, சமையல் போன்ற தகவல்களை தொடர்ந்து வழங்கி வருகின்றது. குறிப்பாக இந்திய, தமிழ்நாடு பாரம்பர்ய உணவு முறைகள், இயற்கை உணவுகள் குறித்து தொடந்து தகவல்களை வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றோம். எங்களின் இந்த முயற்சி மேலும் தடையின்றி தொடர வாசகர்களாகிய உங்கள் ஆதரவும் ஆரோக்கிய சுவைக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று விரும்புகி்ன்றோம்.

உங்கள் நிதி உதவி மூலம் முடிந்த அளவுக்கு எங்களுக்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம். அது எங்களது பங்களிப்பை இன்னும் மெருகேற்றும் வகையில் இருக்கும். உங்கள் ஒவ்வொருவரின் நிதி உதவி எங்களுடைய செயல்பாட்டின் ஒவ்வொரு அடியையும் முன்னோக்கி எடுத்து வைக்க உதவிகரமாக இருக்கும். உங்கள் உதவி மிக சிறியதாக ரூ.100 ஆக கூட இருக்கலாம். கீழே உள்ள நிதி செலுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றி எங்களுக்கு நன்கொடை அளித்து ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தொடர்புக்கு :
ஆரோக்கிய சுவை
M/S எஸ்.எம்.வெப் டெக்னாலஜீஸ்
11/6-R,ராஜாஜி தெரு,
மேற்குமாம்பலம், சென்னை-600 033