நெத்திலி கருவாடு குழம்பு சாப்பிட்டு இருக்கிறீர்களா?


மீனை இயற்கையாக காயவைத்து பக்குவப்படுத்தி கடுவாடாக மாற்றப்படுகிறது. கருவாடும் ஒரு சுவை மிகுந்த உணவாகவே பாரம்பரியமாக உண்ணப்பட்டு வருகிறது. மீன்களில் எத்தனை வகை உண்டோ கருவாட்டிலும் அத்தனை வகை இருக்கிறது. நெத்திலி மீன் குழம்பே அலாதி ருசியாக இருக்கும். நெத்திலி கருவாடு குழம்பும் இன்னும் ருசியாக இருக்கும். இங்கே வீடியோவில் நெத்திலி மீன் கருவாடு செய்வது குறித்து விளக்குகின்றனர். வீடியோ நன்றி; Kovai Food Square

Comments


View More

Leave a Comments