கடல் நண்டு கிரேவி எப்படி செய்வது தெரியுமா?
நண்டு குழம்பின் ருசியும் அலாதியான ஒன்று. ஆனால், நண்டு குழம்பு வைப்பது என்பதும் சிலருக்கு கைவந்த கலைதான். அதிலும் கடல் நண்டு குழம்பு அற்புதமான சுவையுடன் இருக்கும். இங்கே கடல்நண்டு கிரேவி எப்படி வைப்பது என்று சொல்லித் தருகின்றனர்.
வீடியோ நன்றி My Country Foods

Comments
View More