கோவையின் காளான் மசாலா செய்வது எப்படி தெரியுமா?

சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரங்களில் வீதிகள் தோறும் தெருவோர தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றில்தான் அந்தந்த ஊரில் பாரம்பர்யமான உணவுகள் கிடைக்கும்.