Advertising with us
ஆரோக்கியசுவை இணையதளத்தில் உள்ளூர் விளம்பரங்கள் வெளியிடப்படும்
மொபைல் போனிலும், டெஸ்க் டாப் கம்ப்யூட்டரிலும் மாதம் தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை சென்றடையும் ஆரோக்கிய சுவை இணையதளத்தில் விளம்பரம் செய்து பயன் பெறுங்கள் வேளாண்மை, உணவு, உடல் நலம் குறித்து வாசகர்களை கவர்ந்திழுக்கும் உள்ளடக்கங்களைக் கொண்ட கட்டுரைகள், தகவல்கள், செய்திகள், வீடியோ பதிவுகளை ஆரோக்கிய சுவை வழங்கி வருகிறது. உங்கள் விளம்பரம் சரியான இலக்குடன் வாடிக்கையாளர்களை சென்றடைய இன்றே விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்
ஏன் ஆரோக்கிய சுவை இணையதளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய வேண்டும்?
தரமான உள்ளடக்கங்களுடன் கூடிய கட்டுரைக்கு இடையில் உங்கள் விளம்பரம் வெளியிடப்படும்.
உள்ளடக்கங்களில் ஈடுபாடுள்ள வாசகர்களை சென்ற அடையும் வகையில் விளம்பரம் இடம் பெறும். கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள். நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கின்றோம்.