தேனி-போடி சாலையில் கூரைக்கடை விக்னேஷ் மெஸ்

தென்மேற்கு பருவக்காற்று இப்போது தேனிப்பக்கம் அருமையாக வீசுகிறது. இந்த தருணத்தில் வரும் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்தும் தொடங்கப்போகிறது. இப்போது தேனி-போடி வழியாக செல்பவர்கள் அவசியம் இந்த விக்னேஷ் மெஸை மறந்து விடாதீர்கள்.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை 99 கி.மீ உணவகம்

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரியாக 99 –வது கிலோ மீட்டரில் அரபேடு கிராமத்துக்கு உட்பட்ட பகுதியில் பாரம்பர்ய இயற்கை உணவகம் 99 கி.மீ காஃபி மேஜிக் என்ற பெயரில் செயல்படுகிறது.