வெப்ப அயர்ச்சி (HEAT EXHAUSTION) மற்றும் வெப்ப வாதம் ( HEAT STROKE) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.
வெயில் காலத்தில் நமது தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம். முடி உலர்ந்து போகாமலும், கொட்டாமலும் இருக்க நம் உடலில் நீர் சத்தை பராமரிப்பது முக்கியம். உடலின் நீர் சத்தை பராமரிப்பதன் மூலம் நமது தலைமுடி மற்றும் கூந்தலை எளிதாக பராமரிக்க முடியும்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது செலவு பிடிக்கும் ஒரு விஷயமாகும். இதன்காரணமாகவே சிறுநீரக பழுது ஆனவர்கள் ஏழ்மை நிலையால் இறக்கவும் நேரிடுகிறது. இப்போது சென்னையில் மெட்ராஸ் கிட்னி பவுண்டேஷன் என்ற அமைப்பு ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளிக்க முன் வந்துள்ளது.
கோடைகாலத்தில் அதிக வெப்பம் நிலவுவதால் சருமத்தில் சில பாதிப்புகள் நேரிடலாம். சருமத்தை பாதுகாக்க சில உணவு முறைகளை கடைபிடித்தால் போதுமானது. இங்கே ஏழு முக்கிய உணவுகள் குறித்து பார்க்கலாம்.
நடைபயிற்சி ,மலையேற்றம், நீச்சல் பயிற்சி, மிதிவண்டி பயிற்சி ,உடற் பயிற்சிக் கூடத்தில் பளுதூக்குதல், பேட்மிண்டன் விளையாடுதல் ஆகிய அனைத்தும் உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
இன்றைக்கு நோயாளிகள் அதிக அளவிலே உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம், மாறிப் போன நம்முடைய உணவுப் பழக்கம்தான். இந்த உணவு பழக்கம் பல்வேறு நோய்களுக்கு காரணமாகி விடுவதால், அவர்கள் ஏதேனும் ஒரு நோய் வாய்ப்பட்டு,ஸ்பெஷாலிடி மருத்துவமனைகளுக்கு செல்கிறார்கள்.
கிளினிக்கில் முப்பதுகளின் தொடக்கத்தில் இருக்கும் பெண்மணி. அவரது மகளுடன் வந்திருந்தார் . இருவருமே அவரவர்க்கு தேவையான உயரமும் இல்லை எடையும் இல்லை. இது போன்று உயரமும் சரியாக வளராமல் எடையும் சரியாக இல்லாமல் இருப்பதை STUNTING வளர்ச்சி முடக்கம் என்று கூறுவோம்
நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், 2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் 8,534 பேருக்கு தோராயமாக கருப்பைவாய் புற்றுநோய் இருப்பது உறுதியாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சித்த மருத்துவர் விக்ரம் குமார் எளிய தமிழில் எழுதியுள்ள மூலிகையே மருந்து நூல் தமிழ் இந்து பதிப்பு வெளியீடாக பிரசுரம் ஆகி உள்ளது. மூலிகையே மருந்து நூல் குறித்து மரு.கு.சிவராமன் அவர்கள் மதிப்புரை அளித்துள்ளார். அதனை இங்கு வழங்குகின்றோம்.
ஆரம்பத்தில் 2019 இல் புதிய வைரஸாக வந்த கொரோனா பிறகு பீட்டா மற்றும் டெல்ட்டா வேரியண்ட்டாக உருமாறி மிகப்பெரும் சுகாதார அச்சுறுத்தலைக் கொணர்ந்ததை இங்கு ஒருவரும் மறக்கவில்லை.
இந்தியாவைப் பொருத்தவரை ரேபிஸ் எனும் உயிர்க்கொல்லி நோயை உண்டாக்கும் ரேபிஸ் வைரஸ் நாய் மூலமாகவே பெரும்பான்மையானோருக்கு ஏற்படுகிறது.
வெரிகோஸ் வெயின் Varicose Vein என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சுருள் சிரை நரம்பு என்றும், வீங்கி பருத்து வலிக்கும் நரம்பு என தமிழிலும் அழைக்கப்படுகிறது.
உலக அச்சுறுத்தும் தொற்றா நோய்களில் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்க்கு முக்கிய பங்கு உண்டு. உலக அளவில் 10ல் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. உலக நீரிழிவு நாளை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.
கடுமையான காய்ச்சல் அடிக்கும் போது உடலில் இருந்து நமது நீர்ச்சத்து வெளியேறிக்கொண்டிருக்கும் ஆகவே நீர்ச்சத்தை தக்கவைத்துக்கொள்ள தேவையான அளவு நீரை உட்கொள்ள வேண்டும்.
உடல் எடையை குறைக்க இன்டர்மிடன்ட் ஃபாஸ்டிங் என்ற விரத முறை பலன் தருகிறது என்று அனுபவப்பூர்வமாக சிலர் கண்டறிந்துள்ளனர். முகநூலில் மருத்துவர் திரு.சங்கர் அவர்கள் தானே இதனை பின்பற்றியதாக கூறி அது குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.