செங்கல்பட்டு, ஈரோடு மாவட்டங்களில் நடக்க உள்ள வாழ்வியல் பயிற்சி முகாம்கள்..

சேயோன் இயற்கை வாழ்வியல் அறத்தளம் மற்றும் TREE அமைப்பு இனைந்து நடத்தும் கானகத்தில் குழந்தைகளுக்கான இரண்டு நாள் கலை பழகுதல், இயற்கை உணவுடன் கூடிய இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் ஆனாது வரும் 26 & 27 (சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடை பெற உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு துத்தநாகம் கொண்ட உணவுகள் ஏன் முக்கியம் தெரியுமா?

நல்ல ஆரோக்கியத்திற்கு துத்தநாகம் அவசியம். இது 300 க்கும் மேற்பட்ட நொதிகளின் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது மற்றும் பல முக்கியமான செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளது.

உடல் எடை குறைப்புக்கான யூடியூப் லைவ் பயிற்சிகள்..

தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி, வீட்டுக்குள்ளேயே அனைவரும் செய்யக்கூடிய வகையில் எளிமையாக இருக்கும் வகையில் யூடியூப் வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

எண்ணற்ற உயிர்களைக் காக்கும் வெளி உலகம் அறியாத கதாநாயகர்கள்…

அறுவை சிகிச்சை அரங்கில் , மயக்க மருந்து நிபுணர் , சிசேரியன் அறுவை சிகிச்சையில் இருந்தார் , நிலைமை சொன்ன வுடன் உடனே வந்தார் குழந்தையை அறுவை அரங்கிற்கு மாற்றினார். சில மருந்துகளை நரம்பில் ஏற்றினார்.

வேலூரில் நாளை சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ கருத்தரங்கம்

ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை "சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ கருத்தரங்கம் " நடைபெற உள்ளது

எவ்வித காரணங்களும் இன்றி சிறுநீரகம் பாதிக்கப்படுவது அதிகரிப்பா?

தமிழ்நாட்டில் எவ்வித காரணங்களும் இன்றி சிறுநீரக பாதிப்பு நேரிடுவது அதிகரித்திருப்பதாக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.

முடி உதிர்வுக்கு தீர்வு கிடைக்க இதையெல்லாம் செய்தால் போதும்…

முடி உதிர்வில் இருந்து உங்கள் தலைமுடியை பாதுகாக்க கீழ்கண்ட இயற்கை முறையிலான வழிமுறைகள் உங்களுக்கு பலன் அளிக்கும். மேலும் இது இயற்கை முறையிலான வழிமுறைகள் என்பதால் இதனால் உங்கள் முடி செழிப்புற வளரும். பக்க விளைவுகள் ஏதும் இருக்காது.

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளில் சேர விரும்புவோர் கவனத்துக்கு...

எம்பிபிஎஸ் படிப்பு தவிர சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மருத்துவ படித்தவர்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே, அதுசார்ந்த படிப்புகளை படிப்பதும் சிறந்தாக இருக்கும்.

பாரம்பர்ய சித்தமருத்துவர் பாஸ்கரனின் கனிவான சிகிச்சை... மூத்த பத்திரிகையாளர்கள் நெகிழ்ச்சி!

​முகநூலில் கடந்த சில நாட்களாக ஒரு சித்த மருத்துவர் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் பெயர் பாஸ்கரன். அவரது சிறப்பான சித்த மருத்துவ சிகிச்சை குறித்து ஆஹோ ஓஹோவென பேசிக் கொள்கிறார்கள்.

123