தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் தென்காசி அருகிலுள்ள பொதிகை சோலையில் இரண்டு நாட்கள் இயற்கை வேளாண்மை பயிற்சி பேரனுபவத்துடன் இனிதே நிறைவானது .
சிறந்த அங்கக விவசாயி விருது பெற விரும்புவோர் தமிழ்நாடு அரசின் உழவர் நலத்துறையில் அக்ரீஸ்நெட் இணையதளத்தின் வழியே நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி உழவர் நலத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழகம் சென்னையில் வழங்கும் குக்கீஸ் பயிற்சி, வானகம் அமைப்பு நடத்தும் ஆடிப் பட்டம் தேடி விதை குறித்த ஒருநாள் பயிற்சி, திரு பாமயன், இரா. வெற்றிமாறன் நடத்தும் இயற்கை வேளாண் பயிற்சி முகாம் ஆகிய 3 பயிற்சிகள் குறித்த தகவல்களை அறிய கட்டுரையை தொடருங்கள்.
கேரள மாநில உணவுகள் எல்லாமே அந்த மாநிலத்தின் வேளாண் உற்பத்தி பொருளை அடிப்படையாக க் கொண்டவை. தேங்காய், தேங்காய் எண்ணைய் இல்லாமல் கேரளாவில் எந்த ஒரு உணவுப்பொருளையும் காணமுடியாது.
மாவு உருண்டை, அச்சுமுறுக்கு, கைமுறுக்கு, தேன்குழல், தட்டை போன்ற நொறுக்குதீனிகள் காரைக்குடியில் பிரபலமானவை. 365 நாட்களும் காரைக்குடியில் பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாக செளந்தரம் அம்மாள் சொல்கிறார்.