- Jan, 31, 2023
- 38 views
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
சேலம் டவுன் வாசவி மஹால் அருகே பாலத்தில் டிவிஎஸ் வண்டியில் மாலை நேரத்தில் செயல்படுவது தான் கந்தன் தட்டுவடை செட் கடை.சேலத்தின் ஸ்பெஷல் தட்டுவடைசெட் என்பார்கள். அதேபோல காரப்பொரியும் சேலத்தின் ஸ்பெஷல்களில் ஒன்று தான்.
மருத்துவம் என்பது மக்களுக்கானதாக இல்லாமல் அதாவது நோய் தீர்க்கும் தீர்வாக மட்டும் இல்லாது அது பொருளீட்டும் முக்கிய வணிகமாகி போவதாலேயே பல்வேறு குழப்பங்கள் இங்கு உள்ளன.மருத்துவம் என்பது அடிப்படை உரிமை.அது 100% அரசின் கைகளில் மட்டுமே இருந்தால் இத்துறையில் போட்டாபோட்டிகள் இருக்காது.
சென்னை தாம்பரத்தில் பிப்ரவரி 05ஆம் தேதி ஞாயிறு அன்று இயற்கை வேளாண் உழவர்கள் சந்தை விழாவானது வள்ளுவம் இயற்கை சந்தை - நம்மாழ்வார் மக்கள் குழு ஆகியவற்றால் நடத்தப்பட உள்ளது.
மாவுச்சத்தைக் குறைத்து ஆரோக்கியமான கொழுப்பும் சரியான விகிதத்தில் புரதத்தையும் உண்ணும் பழக்கத்திற்கு மாறுவது போதை வஸ்துகள் தரும் போதையில் இருந்து வெளி வர உதவக் கூடும். முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கட்டுரையை முழுமையாகப் படிக்கவும்.
கணவன் மனைவி இருவருக்கும் எந்தக் குறையும் இல்லை ஆயினும் ஏன் இதுகாறும் பலன் கிடைக்கவில்லை என்பதற்கு விடை கிடைத்தது. அந்த தம்பதியை விட அதீத மகிழ்ச்சியில் நான் ஆனந்தக் கூத்தாடினேன் என்றால் அது மிகையாகாது
டிஜிட்டல் யுகத்தின் வேகத்துக்கு இணையாக பரபரவென்று ஓடிக்கொண்டே இருக்கின்றோம். இந்த பரபர வாழ்க்கையில் நாம் இழப்பது சரிவிகித ஊட்டச்சத்து உணவுகளைத்தான். நம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதங்களை சரியான சமநிலையில் உணவின் மூலம் நாம் எடுத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்
தொன்மையான தாவரமான தர்ப்பை வளரும் இடங்களில் மிதமான குளிர்ச்சியைத் தருவதுடன் மன அமைதியையும் தரும். மருத்துவக் குணங்கள் நிறைந்த இந்த புல்லை சிறு துண்டுகளாக நறுக்கி மண்பானையில் போட்டு வைத்துக் குடித்தால் வெயிலின் தாக்கம் குறையும்.
கொரோனா பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக பொது ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலேயே முடங்கியிருந்த பலருக்கு தொப்பை போட்டிருக்கிறது. ஆண்கள், பெண்கள் வித்தியாமில்லாமல் தொப்பையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கேரள மாநில உணவுகள் எல்லாமே அந்த மாநிலத்தின் வேளாண் உற்பத்தி பொருளை அடிப்படையாக க் கொண்டவை. தேங்காய், தேங்காய் எண்ணைய் இல்லாமல் கேரளாவில் எந்த ஒரு உணவுப்பொருளையும் காணமுடியாது.
மாவு உருண்டை, அச்சுமுறுக்கு, கைமுறுக்கு, தேன்குழல், தட்டை போன்ற நொறுக்குதீனிகள் காரைக்குடியில் பிரபலமானவை. 365 நாட்களும் காரைக்குடியில் பலகாரங்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாக செளந்தரம் அம்மாள் சொல்கிறார்.
சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரங்களில் வீதிகள் தோறும் தெருவோர தள்ளுவண்டி உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றில்தான் அந்தந்த ஊரில் பாரம்பர்யமான உணவுகள் கிடைக்கும்.