எலும்பு உள்ளிட்ட உடல் நலக்கோளாறுகளுக்கு தீர்வு தரும் பிரண்டை
ஆரோக்கியசுவை சிறப்பு செய்தியில் இன்று பிரண்டை மூலிகையை பயன்படுத்துவதால் கிடைக்கும் உடல்நல நன்மைகள் குறித்துப் பார்க்கலாம். நாம் வாழும் இடத்துக்கு அருகில் இருக்கும் மூலிகைகளே நமது உடல்நலத்தை சரி செய்யக் கூடியவையாக இருக்கின்றன. அந்த வகையில் பிரண்டை எனும் மூலிகை நமது பல்வேறு உடல் நலப்பிரச்னைகளுக்கு தீர்வு தருகிறது. இப்போது பலர் லும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு தொடர்பான நோய்கள் மற்றும் வயிற்றுக் கோளாறுகள், வாயுகோளாறுகளால் அவதிப்படுகின்றனர். இவற்றுக்கெல்லாம் பிரண்டை எனும் மூலிகை அற்புதமான தீர்வை தருகிறது. மேலும் விவரங்களுக்கு இந்த யூடியூப் வீடியோவை பார்க்கவும்.
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments