வயிற்று வலியை தடுப்பதற்கான வழிமுறைகள் வீடியோ செய்தி
வயிற்றுவலி என்பது மிகவும் வேதனையான ஒன்றாகும். நமது தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாகவும், வாழ்க்கை சூழல்காரணமாகவும் வயிற்று வலி ஏற்படக் கூடும். மன உளைச்சல், வேதனை ஆகியவற்றின் போதும் வயிற்றில் வலி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
வயிற்று வலி வந்தவர்கள் எதையும் சாப்பிட விரும்ப மாட்டார்கள். சாப்பிட்டால் வயிற்று வலி அதிகரிக்குமோ என்றும் பயப்படுவார்கள். சாப்பிடாமல் வெற்று வயிறோடு இருப்பது நிலமையை இன்னும் மோசமாக்கி விடும். குறிப்பிட்ட இடைவெளியில் உரிய உணவுகளோ அல்லது நீர் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ள வேண்டும்.
#arokyasuvai #foodforstomachupset #foodforstomachache
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments