இந்தியா கலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் நல்ல உணவுகளின் பூமியாக திகழ்கிறது. ஒவ்வொரு நகரத்துக்கும் தனித்தன்மை வாய்ந்த உணவு பற்றிய கதை இருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் மிக,மிக எளிய முறையில் மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வர ர் திருக்கோயில் வளாகத்திலேயே மிகவும் எளிய முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.
ரெஃப்ரிஜிரேட்டர் கண்டு பிடிக்கும் முன்பே தமிழன் “வச்சு வச்சு” சாப்பிட்டது புளி சாதத்தைத் தான்.! ஒரு வாரம் ஆனாலும் கெடாது.! அக்காலத்தில் வெளியூர் பயணங்களில் நம் கால்களே டாக்சியாக இருந்த காலத்தில் நம் பாட்டன்களின் பசியைப் போக்கிய வழிச் சோறு என்பது புளிச் சோறே! என்பது 100% உண்மை.!