உடல் எடை குறைப்புக்கான யூடியூப் லைவ் பயிற்சிகள்..


உங்களுக்கு தெரியும் ரொம்ப நாளா உடல் எடை குறைப்புக்கு வெய்ட் லாஸ் ப்ரோக்ராம்ன்னு செய்திட்டிருக்கோம். அதில குழுவாக இணைந்து டயட்க்கு ஒரு நேச்சுரோபதி மருத்துவர், உடல் சுத்தகரிப்பு சிகிச்சைகள்க்கு ஆயுர்வேத மருத்துவர் வழிகாட்டுவாங்க. இவங்களோட சேர்ந்து ஒரு ஃபிட்னெஸ் ட்ரெய்னர் அன்றாடம் ஆன்லைன்ல உடற்பயிற்சி சொல்லி தருவார்...!

தினமும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சி, வீட்டுக்குள்ளேயே அனைவரும் செய்யக்கூடிய வகையில் எளிமையாக இருக்கும். செய்து முடிக்கும் போது நன்றாக வியர்த்து தேவையில்லாத கலோரிகள் எரிக்க உதவும் பயிற்சிகள் இவை.

Must Read: எண்ணற்ற உயிர்களைக் காக்கும் வெளி உலகம் அறியாத கதாநாயகர்கள்…

யூடியூப்பில் லைவாக சொல்லிக் கொடுக்கும் பயிற்சிகளை நமக்கு நேரம் இருக்கும் போதும் பாத்து செய்துக்கலாம். ஒரு ஃபிட்னெஸ் ட்ரெய்னர் வச்சு பயிற்சி எடுத்துக்கிறதுக்கு ஆகிற செலவுகளை யோசிச்சீங்கன்னா இதன் முக்கியத்துவம் புரியும்..!

இந்த பயிற்சி தேவைப்படும் ஆட்களுக்கு பயன்படட்டும் என்ற நோக்கத்தில் பப்ளிக்ல லின்க் கொடுக்கலாம்ன்னு நினைச்சோம். சப்ஸ்க்ரைப் செய்து வச்சுக்கிட்டா அன்றாடம் உங்களுக்கு இந்த வீடியோக்கள் வந்து சேரும். . 

 

 

 

 

 

வாரத்துல இரண்டு, மூணு நாள் செய்தா கூட அட்டகாசமான ஃபிட்னெஸ் கிடைக்கும். வாங்க செய்யலாம்...

-சரவணகுமார்

#weightloss #weightlosstraining  #weightlossyoutubevideo

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்

 


Comments


View More

Leave a Comments