வேலூரில் நாளை சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ கருத்தரங்கம்


நலம்நாடிகளின் உடனடி கவனத்திற்கு. சித்த மருத்துவத்தின் சிறப்புகள், நோய்கள் வராமல் தடுக்க உதவும் ஆலோசனைகள், நோய்கள் வந்த பின்னர் மேற்கொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் மற்றும் சித்த மருத்துவர் பாஸ்கரன் அவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதற்கான வழிமுறைகள் இப்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

இவை அனைத்தும் செய்தியாகவும் காணொளிகளாகவும் நேரலைகளாகவும் அவ்வப்போது FaceBook Page-ல் வெளியிடப்படும். உடனுக்குடன் தெரிந்து கொள்ள வசதியாக Page-ஐ Like செய்து Follow செய்து கொள்ளவும்.முகநூல் லிங்க்; https://www.facebook.com/bas.karan.58511276

சித்த மருத்துவ முகாம்

இதன் ஒரு கட்டமாக ஸ்ரீ புற்று மகரிஷி சமூக மருத்துவ சேவை மையம் சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை "சர்க்கரை நோய்க்கான சித்த மருத்துவ கருத்தரங்கம் " வேலூரில்  நடைபெற உள்ளது கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ளவும் ( அனுமதி இலவசம்). முன்பதிவு செய்ய 8754739893 அல்லது 9600179560 என்ற ஏதேனும் ஒரு மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

#healthcampvellore #siddhamedicalcamp #freehealthadvice

விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம் 

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments