இந்தியாவில் முதன்முறையாக கரும்பு தேநீர்..
கோவையில் உள்ள இந்திய கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய கன்னல் விழா கண்காட்சியில் பலரையும் கவர்ந்த ஸ்டால் #sugarcane_Tea. அதாவது கரும்பிலிருந்து நேரடியாக சாறு பிழிந்து அதை இறுக்கி Tea தயாரித்து தருவது. அஸ்கா, நாட்டுச் சர்க்கரை எதுவுமே இல்லை. இது குறித்த காணொலியை கீழே உள்ள யூடியூப் இணையதளத்தில் காணலாம்..
https://www.youtube.com/watch?v=QGnyQskR13I
படம், தகவல் நன்றி; கா.சு.வேலாயுதன்
#Tea #SugarCaneTea #SugarlessSugarCaneTea
Comments