அவல் லட்டு, அவல் வடை செய்வது எப்படின்னு தெரியுமா?
அவல் ஒரு சத்துமிக்க உணவு. அவலில் நார் சத்து நிறைய உள்ளது. அவலை வெறுமனே தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதில் தேங்காய் துருவி போட்டு, நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் அருமையான சுவையோடு ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். இங்கே அவல் லட்டு, அவல் வடை செய்வது பற்றி இந்த வீடியோவில் விளக்கம் அளிக்கின்றனர். வீடியோ நன்றி; Pebbles Tamil
Comments