வெண்டைக்காய் மண்டி செய்வது எப்படி என்று தெரியுமா?
வெண்டைக்காயில் நார்சத்து அதிகம் உள்ளது. குடல் இயக்கங்கள் சீராக நடைபெற உதவுகிறது. மலச்சிக்கல், வாயுத் தொந்தரவுகள் உள்ளிட்ட ஜீரண பிரச்னைகள் தீர வெண்டைக்காய் உதவுகிறது. உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பினை அகற்றவும் வெண்டை உதவுகிறது. இத்தகைய சத்துகள் நிறைந்த வெண்டைக்காயை வெண்டைக்காய் மண்டி என வைத்து சாப்பிடலாம்.
வெண்டைக்காய் மண்டி என்பது செட்டிநாட்டின் உணவு முறை. சாத வகைகளுக்கு சைட் டிஷ் ஆக சாப்பிடலாம் அல்லது வெண்டைக்காய் மண்டியை சோற்றில் போட்டும் பிசைந்து சாப்பிடலாம். சுவையான செட்டிநாட்டு ரெசிபியை செய்து காட்டுபவர், ஆரோக்கிய சுவை இணையதளத்தின் ஆசிரியர்பா.கனீஸ்வரி.
Comments