ஆரோக்கியசுவை அங்காடி வாட்ஸ் ஆப் சமூக குழுவில் இணைவதற்கான அழைப்பு…


 

ஆரோகியசுவை அங்காடி இணையதளம்

வாசகர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி

சமூக வாட்ஸ் ஆப் குழுவில் இணையலாம்

ஆரோக்கியசுவையின் வாசகர்களுக்கு வணக்கம். ஆரோக்கிய சுவை இணைய இதழ் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தின் போது தொடங்கப்பட்டது. உடல்நலத்தின் அவசியத்தையும், ஆரோக்கியமான உணவு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் ஆரோக்கியசுவை செயல்பட்டு வருகிறது.

அந்த நோக்கத்தில் இருந்து சிறிதும் வழுவாமல் தொடர்ந்து ஆரோக்கியசுவை இணையதளம் பயணிக்கிறது. இப்போது வேளாண்மை, சுற்றுச்சூழலியல் போன்ற கட்டுரைகளும் ஆரோக்கியசுவை இணைய இதழில் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.  

மேலும் ஆரோக்கியசுவை இணைய இதழின் துணை நிறுவனமாக ஆரோக்கியசுவை அங்காடி இணையதளமும் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இயற்கை வேளாண் விளைபொருட்களை வாசகர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்துடன் இந்த இணையதளம் செயல்படுகிறது. 

இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் வகையில் ஒரு பாலமாக இந்த இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த பணியை மேலும் ஒருங்கிணைக்கும் விதமாக ஆரோக்கிய சுவை அங்காடி வாட்ஸ் ஆப் சமூக குழு ஒன்றை தொடங்கி உள்ளோம்.

வாட்ஸ் ஆப் குழுவில் ஆரோக்கியசுவை இணையதளத்தில் வெளியிடப்படும் செய்திகளுக்கான பதிவுகளும், ஆரோக்கிய சுவை அங்காடி இணையதளத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் பற்றிய அன்றாட தகவல்களும் கிடைக்கும். குழுவில் இணைவதற்கான இணைப்பை இங்கே கிளிக் செய்யவும்; ஆரோக்கியசுவை அங்காடி வாட்ஸ் ஆப் சமூகக் குழு. 

#whatsappsocialgroup  #arokyasuvai   #arokyasuvaiangadi

ரோக்கியசுவை அங்காடியில் பொருட்கள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

வாட்ஸ் ஆப் சேனலில் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

எங்களைப் பின்தொடர: முகநூல்டிவிட்டர்லிங்க்டின்இன்ஸ்டாகிராம்யூடியூப்


Comments


View More

Leave a Comments