இயற்கை வேளாண் உணவுப்பொருட்கள் சந்தை


இயற்கை வேளாண் விளைபொருட்கள் 

இயற்கை வேளாண் பொருட்கள் கிடைக்கும் இடங்கள் 

பொருட்களின் விலைபட்டியல் 

 
ஆரோக்கிய சுவை இணையதளத்தின் இயற்கை வேளாண் உணவுப் பொருட்கள் சந்தைக்கு வரவேற்கின்றோம். தினந்தோறும் இந்தப் பகுதி இடம் பெறும். இயற்கை வேளாண் பொருட்களை விளைவிக்கும் விவசாயிகள், இயற்கை வேளாண் விளைபொருட்களை விற்கும் அறப்பணியில் ஈடுபடும் நபர்களின் பொருட்கள், அவர்கள் தரும் விலை விவரங்களுடன் இங்கு பட்டியலிடப்படும். இதற்கு எந்தவித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இயற்கை வேளாண் விளைபொருட்கள் பலரிடம் சென்று சேர வேண்டும். நேரடியாக விவசாயிகள் பலன் பெற வேண்டும் என்பதே இதன் நோக்கம். 

கண்பார்வைக்குறைபாடுகள் நீங்க நேத்திர மூலி தைலம்

சுத்தமான  எள்ளெண்ணய்.. ஒரு  லிட்டர் அளவுக்கு, நேத்திரமூலி  இலை ..100.,கிராம் அளவுக்கு, பீதரோகினி ..20.. கிராம் அளவுக்கு, எள்ளு எண்ணெயில்  இலைகளை  போட்டு  பீதரோகினியை  மண்  தூசு இல்லாமல்  சுத்தம் செய்து கொண்டு ஒன்றும்பாதியாக இடித்து தூளாக்கி  மேற்கண்ட எண்ணெயில் சேர்த்து கலந்து  வெய்யிலில் காயவைத்து வரவேண்டும்  தினமும்  பத்து  நாட்களுக்கும் மேலாக வெய்யிலில் காயவைத்து எடுக்க வேண்டும் இதில் போடப்பட்டுள்ள இலையானது மொருமொரு என்று தூளாக வேண்டும்.. பிறகு இரண்டாக  மடித்த துணியால் வடிபோட்டு  எடுத்து கொள்ளவும்..

இயற்கை மூலிகை தைலம்

தீரும் நோய்கள்

கண் கூச்சம்,  கண்நீர் வடிதல், கண்மங்கள், கண்புரை.. கண்களில் குத்தல் வலி, கண்களில் உருவாகும் (  BP ) போன்ற தொரு நிலையில் நன்றாக வேளை செய்கிறது..வேதனைக்கு  ஏற்ற  மருந்து..

கண் சார்ந்த பிரச்சனைக்கு முழுமையாக குணமடையும் மருந்து கிடைக்கும் நேத்ர பூண்டு தைலம் 94 வகையான பிரச்சனை சரியாகும் கண் குறைபாடு. கண் எரிச்சல், கண் கிட்ட பார்வை,  கண் தூரப்பார்வை கண் மங்கலாக தெரிவது, கண் சிவப்பு,   வெள்ளெழுத்து,  கண்ணில் பூ விழுதல்,  கண்ணில் சதை வளர்தல், (கண் புரை) பார்வை குறைவால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி கண்ணில் புரை போன்றவை அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாகும் கண்ணாடி போடும் நபர்கள் இந்த மருந்தைப் பயன்படுத்தும் போது கண்ணாடி போட தேவையில்லை

மூலிகை நேத்ர பூண்டு தைலம் 

தினமும் காலை மாலை இரண்டு சொட்டுகள் விதம் கண்ணில் விட்டு வரவும். விலை ரூபாய் 350 மட்டுமே ஒரு பாட்டில் வேண்டும் அன்பர்கள் 9790008071 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும் ஓசூரின் அனைத்து பகுதிகளுக்கும் டோர் டெலிவரி உண்டு தமிழகத்தில் பிற பகுதிகளுக்கு பார்சல் சர்வீசில் அனுப்பப்படும்

சுதேசி இயற்கை விவசாய குழு அங்காடி விலை பட்டியல்

தேனில் கலப்படம் இல்லை என்று பரிசோதனை சான்றிதழ் உள்ளது

காட்டு தேன் ₹-350/1கிலோ

மலை தேன் ₹-450/1கிலோ

நாவல் தேன் ₹- 470/1கிலோ

கொம்பு தேன் ₹-680/1கிலோ

தேன்  குல்கந்த் ₹-500/1 கிலோ

நாட்டு முழு முந்திரி₹-570/1கிலோ

பீட்ரூட் மால்ட் ₹-400/500 கிராம்

இயற்கை காபி தூள்₹-500/1கிலோ

(Natural coffee powder)

டீ தூள் குருனை₹-240/500கிராம்

நாட்டு பன்னீர் மிளகு₹-540/1கிலோ

நாட்டு சீரகம் ₹-290/1 கிலோ

மேற்குறிப்பிட்ட பொருட்கள் கூரியர் செலவு இலவசம்.

இயற்கை வேளாண்விளைபொருட்கள்

கீழே குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கு கூரியர் கட்டணம் உண்டு. 

சுத்தமான பசு நெய் ₹-290/500 மில்லி

இந்து உப்பு ₹-40/500 கிராம்

உலர் கிவீ பழம்₹-150/250கி

வறுத்த பிஸ்தா ₹-280/250 கிராம்

கருப்பு திராட்சை ₹-190/500 கிராம்

மஞ்சள் திராட்சை ₹-160/500 கிராம்

கருப்பு பேரிச்சை பெரியது ₹-320/1கிலோ

இயற்கை பழரசம் ₹-420/750மில்லி (Home made red wine)

மரச்செக்கு தேங்காய் எண்ணெய் ₹-270/1லிட்டர்

மரச்செக்கு நல்லெண்ணெய் ₹-320/1லிட்டர்

மரச்செக்கு நாட்டு கடலை எண்ணெய் ₹-230/1லிட்டர்

 மூலிகைகூந்தல் தைலம் ₹-120/100  மில்லி

இயற்கை முளைக்கட்டிய சத்து மாவு ₹-140/500 கிராம்

நாட்டு சர்க்கரை ₹-70/1கிலோ

தமிழகம் முழுவதும் கூரியர் அனுப்பப்படும்  தொடர்புக்கு- 9940449250

#OrganicFoods  #TodayOrganicPrice   #OrganicProducts #OrganicMarket #OrganicSandai

ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள் 

டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


Comments


View More

Leave a Comments