இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

அத்தியில் செய்யக்கூடிய இளகம் விற்பனைக்கு

மதிப்புக்கூட்டு உணவு பொருளான நாட்டு அத்தியில் செய்யக்கூடிய இளகம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பு பெற்றுள்ளது. நாட்டு அத்தி இளகம் தற்போது முன்பதிவின் பேரில் செய்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம். முன்பதிவு செய்வோர்களுக்கு அடுத்த வாரத்தில் செய்து அக்டோபர் முதல் வாரத்தில் அனுப்பி வைக்க உள்ளோம். 

Must Read: நின்று கொண்டே சாப்பிடலாமா?

முன்பு கேட்டிருந்தவர்கள், இளகம் தேவைப்படுபவர்கள்  https://wa.me/919842462909 என்ற இணைப்பின் மூலம் தொடர்புக்கொள்ளவும்.கவிகை - இயற்கை வழி வாழ்வியல் நடுவம் மேலும் விவரங்களுக்கு: ஆதிரன் சுரேஷ் என்பவரை 9842462909 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

பாரம்பரிய  அரிசி வகைகள் விற்பனைக்கு.  

இயற்கைவழி வேளாண்மையில் விளைவிக்கப்பட்ட  கீழ்கண்ட அரிசி வகைகள் விற்பனைக்கு உள்ளன. தேவைப்படுவோர்  சுபஸ்ரீ ஆர்கானிக்ஸ் அமைப்பை  9965722353  என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும். 

 

கருப்பு கவுணி அரிசி

இயற்கை விவசாயிகள் விற்பனை மையம்  30/10A, வடமாத்ததி தெரு, பெரியார் சிலை அருகில் திருவண்ணாமலை 606601 என்ற முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.  கருப்புகவுணி - 150ரூ  புழுங்கலரிசி (25 கி சிப்பம் - 3,500/-), சொர்ணமயூரி- 80ரூ  புழுங்கலரிசி (25 கிலோ சிப்பம் -2000/-), இட்லி அரிசி - 40ரூ ( 25 கி சிப்பம் -1000/-) 

#OrganicAgriFoodMarket #OrganicFoods  #TamilarMarabuSandhai


Comments


View More

Leave a Comments