இன்றைய இயற்கை வேளாண் சந்தை
தமிழ்நாட்டில் பல இடங்களில் வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும்.
தேனில் ஊறிய நெல்லிக்கனி விற்பனைக்கு
அசல் மற்றும் சுத்தமான தேனில் ஊறிய, நாட்டு நெல்லிக்கனி 500 கிராம் விலை ரூ.270.00 ( கூரியர் கட்டணம் சேர்த்து) 5 கிலோ வாளி ரூ. 2700.00 மற்றும் பார்சல் சேவை , தூய தேன் நெல்லிக்காய் (சர்க்கரை மற்றும் கலப்படம் இல்லை) தொடர்புக்கு ஆரவமுதன் உப்பிலியப்பன் 9841074163
Must Read: 40 வயதானவர்களின் ஆரோக்கியத்துக்கான உணவுகள்
வரகரிசி முறுக்கு கிடைக்கும்
இயற்கை வரகு அரிசியில் செய்யப்பட்ட முறுக்கு உள்ளிட்ட திண்பண்டங்கள், அதிரசம் போன்ற இனிப்பு பண்டங்களும் கிடைக்கும். இயற்கையில் விளைவிக்கப்பட்ட வரகு அரிசி, மர அழுத்தப்பட்ட கடலை எண்ணெய் விலை:- ₹130/250gm, ₹250/500gm, ₹480/Kg மற்றும் ₹35/கிலோ தொடர்பு ; வேதா-எஸ் ஆர்கானிக் 7358608740 / 9444630594.
கருவுற்ற தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம்
கருவுற்ற தாய்மார்களுக்கு தெம்பூட்டும் வகையில் பரிசு பெட்டகத்தில் முருங்கை இலைப்பொடி, பனங்கிழங்கு மாவு,,முருங்கை இலை காரத்தொக்கு,வில்மா,,வெள்ளை_கரிசாலை தேனீர் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் வளைகாப்பு பேக், திருமண பேக், மாப்பிள்ளை பேக், பேறுகால பேக், பூப்புனித நீராட்டு பேக் என அந்தந்த நிகழ்விற்கு தகுந்தாற்போல் ஆர்டர் செய்யும் உறவுகளின் ஆலோசனைப்படி பொருட்கள் தயார் செய்து தரப்படும். தொடர்புக்கு: 08940882992, 09493943495, 08940925788.
#OrganicAgriFoodMarket #OrganicFoods #TamilarMarabuSandhai
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல் , டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்

Comments
View More