
இன்றைய இயற்கை வேளாண் பொருள் சந்தை
.ஆரோக்கியமான லட்டு வகைகள் விற்பனைக்கு
சத்தும் சுவையும் நிறைந்த கீழ் குறிப்பிட்ட லட்டு வகைகள் கிடைக்கும். ..
▪︎கரிசாலை லட்டு,
▪︎முருங்கை லட்டு,
▪︎கறிவேப்பிலை லட்டு,
▪︎அத்தி லட்டு,
▪︎வல்லாரை லட்டு,
▪︎ஆலம்பழ லட்டு,
▪︎சுக்கு லட்டு,
▪︎வாதநாராயணன் லட்டு,
Must Read: “பரிவட்டச் சோறு” சாப்பிட்ட அனுபவம் உண்டா?
▪︎கடலை உருண்டை,
▪︎எள்ளு உருண்டை,
▪︎தேங்காய் உருண்டை,
▪︎நெல்லி லட்டு,
▪︎அரசம்பழ லட்டு,
▪︎தூதுவளை லட்டு,
▪︎பனங்கிழங்கு லட்டு.
அனைத்து லட்டு வகைகளும் ரூ.500/கிலோ என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 500கிராம் முதல் விற்பனைக்கு கிடைக்கும். வாங்க விரும்புவோர் 08940882992 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
காட்டு நெல்லிக்காய் விற்பனைக்கு
அரூர் வட்டம்் சங்கிலிவாடி கிராமத்தில் காட்டு நெல்லிக்காய் விற்பனைக்கு உள்ளது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட காட்டு நெல்லிக்காய் ஒரு கிலோ ரூ.25 என விற்பனை செய்யப்படுகிறது. மொத்த ஆர்டர்களுக்கு அதாவது 50 கிலோ வாங்குவோருக்கு கிலோவுக்கு ரூ. 20 என தரமுடியும். காட்டு நெல்லிக்காய் வாங்க விரும்புவோர் 9786315692 என்ற மொபைல் எண்ணில் அழைக்கவும்.
#organicproducts #valueaddedproducts #organicagriproducts
விளம்பர இணைப்பு; ஆரோக்கிய சுவை அங்காடியில் இயற்கை வேளாண்மை பொருட்கள் வாங்கலாம்
ஆரோக்கிய சுவை இணையதளத்தை கூகுள் நியூசில் பின் தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்
டெலிகிராமின் ஆரோக்கிய சுவை இணையதளத்தை பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
எங்களைப் பின்தொடர: முகநூல், டிவிட்டர், லிங்க்டின், இன்ஸ்டாகிராம், யூடியூப்
Comments