தூக்கமின்மையை அதிகரிக்கும் உணவுகள்


 

தூக்கமின்மைக்கு முக்கியமான காரணம் நமது மனதுதான். நமது மனம் ஆரோக்கியமாக இருந்தால், தூக்கம் என்பது தானாக வரும். சில நேரம் நாம் உண்ணும் உணவு கூட தூக்கமின்மைக்கு முக்கிய காரணியாக இருக்கலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை நிறைந்த உணவுகள் அதிகமாக உண்பதால் இரவு தூக்கம் கெடும். அதே நேரத்தில் சத்து நிறந்த பச்சை காய்கறிகள் கொண்ட உணவுகள், முந்திரி, பாதாம் போன்ற கொட்டை உணவுகள், பழங்கள், முழு தானியங்கள், கடல் உணவுகள், கோழி, தயிர், மூலிகை வகை உணவுகளை  அதிகம் எடுத்துக் கொண்டால் தூக்கம் அதிகரிக்கும்.

இவை எல்லாவற்றையும் விடவும் சீரான உணவுப்பழக்கம்,சீரான உடற்பயிற்சி, நல்ல ஆரோக்கியமான மனநிலை ஆகியவை தூக்கத்தை இடையூறு செய்யாமல் இருக்கும்.


Comments


View More

Leave a Comments