இன்றைய இயற்கை வேளாண் சந்தை


தமிழ்நாட்டில் பல இடங்களில்  வசிக்கும் இயற்கை வேளாண் விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் இங்கே சந்தைப்படுத்த செய்தி வெளியிடப்படும். 

மஞ்சள் தூள் விற்பனைக்கு 

கரிம மற்றும் இயற்கை விவசாய சான்றிதழ் (ஆர்கானிக் Certificate) பெற்ற முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ஆர்கானிக் குழம்பு மஞ்சள் தூள் விற்பனைக்கு. 

SCOPE CERTIFICATE Inspected by IMO Control Pvt. Ltd Organic Certificate No. ORG/SC/1602/000510 

ஒரு கிலோ விலை: 400 ரூபாய். குறைந்தபட்சம் 1 கிலோ வாங்கவேண்டும். தொடர்புக்கு; இயற்கை விவசாயி: பூபதி குமார் சாமிநாதன், சத்திரக்கட்டு வலசு, கொடுமுடி தாலுகா , ஈரோடு மாவட்டம்  தொடர்பு கொள்ள மொபைல் எண்;  +916377053472

பாரம்பரிய  அரிசி வகைகள்  மற்றும் விதைநெல் விற்பனைக்கு.

விதைநெல் : 

மைசூர்மல்லி - 80ரூ  (வயது - 120 நாள் ,சன்னரக, வெள்ளைநிற ,அரிசி)

சொர்ணமயூரி - 80ரூ  (வயது - 120 நாள் ,சன்னரக, வெள்ளைநிற ,அரிசி)

அரிசி வகைகள் விற்பனைக்கு

 அரிசி வகைகள்; 

கருப்புகவுணி  - 150ரூ  (25 கி சிப்பம் - 3,500/-  இட்லிஅரிசி - 65ரூ  (இரகம் -ஆடுதுறை 37, வெள்ளைநிற மோட்டா அரிசி) 25 கி சிப்பம் -1500/-  உடைசல் அரிசி  25 கி சிப்பம் -1,200/-, 100% நஞ்சில்லா தேங்காய் எண்ணெய்   1 லிட்டர் -295ரூ .தொடர்புக்கு;  அர்வின் ஆர்கானிக்ஸ்,  ஸ்டேட்பேங்க் அருகில் போளூர், திருவண்ணாமலை மாவட்டம்.   தொடர்பு எண்: 95003 43744 

அரிசி வகைகள் விற்பனைக்கு 

மரபு நெல் இயற்கை வேளாண் பண்ணை  மூலமாக விளைவிக்கப்பட்ட தூயமல்லி அரிசி,,சின்னகிச்சிடி,,நெய் கிச்சிடி விற்பனைக்கு உள்ளது. விவரங்களுக்கு 9443098724, 9080794783 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும். 


#OrganicAgriFoodMarket #OrganicFoods  #OrganicValueAddedProducts


Comments


View More

Leave a Comments