128 ரூபாயில் ஆரோக்கிய வாழ்வியலை தெரிந்து கொள்ளுங்கள்
சுத்தமான காற்றை சுவாசிப்பது கூட இயலாததாக மாறி விடும் சூழல் நிலவுகிறது. இயற்கை வாழ்வியலும், ஆரோக்கியமான வாழ்கை முறையும் நமது நோயற்றவாழ்வுக்கு அத்தியாவசிய தேவையாகும். இந்த கருத்தை வலியுறுத்தும் வகையில் சமூக அக்கறையுடன், அறிவியலின் ஆபத்துகளையும், பழமையென நாம் புறந்தள்ளிய ஆரோக்கிய பழக்கவழக்கங்களையும் நமக்கு உணர்த்தும் விதமாக நலக்கண்ணாடி எனும் புத்தகத்தை சித்த மருத்துவர் வி. விக்ரம்குமார் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகத்தை இந்து தமிழ் திசை பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. நலமான கிராமத்து வாழ்வியல் பற்றி பேசும் நலக்ண்ணாடி நூலை, ஒரு வாசகர் தனது கிராமத்தில் அமர்ந்து வாசித்து, இரவு நேரத்தில் அந்த அழகிய கிராமத்து வீட்டின் சூழலைப் படம் பிடித்து, புத்தகத்தில் வரும் நிலாச்சோறு கட்டுரை பக்கத்தைக் காட்டி, அதை நிலாவோடு சேர்த்து படம்பிடித்து அனுப்பியது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது.
ஆரோக்கிய சுவை அங்காடியின் அறிமுகச் சலுகையாக நலக்கண்ணாடி புத்தகத்தை ரூ110 என்ற விலையில் கூரியர் கட்டணத்துடன் சேர்த்து 128 ரூபாய்க்கு தருகின்றோம். ஆரோக்கியசுவை அங்காடியின் இணையதளத்தில் புத்தகத்தை வாங்குவதற்கான இணைப்பு; https://arokyasuvaiangadi.com/products/nala-kannadi
#nalakkandi #healthbook #lifestylebook #drvikramkumarbooks

Comments
View More